சிட்டுக்குருவிகளால் உன்னை முத்தமிட்டேன்.

author
0 minutes, 39 seconds Read
This entry is part 25 of 25 in the series 3 ஆகஸ்ட் 2014

செர்க்கான் எஞின்
sparrows
ஒருவரை ஒருவர் உதடுகளில் முத்தமிட்டுக்கொள்கிறோம்
காதலை அடித்து தள்ளாடிக்கொண்டு
சுவர்கள் மட்டுமே நம் காமத்திற்கு இடையூறு
ஈரமான எழுத்துக்களில் உன் வாய் ஆரம்பிக்கிறது.
சிவப்பு பட்டாம் பூச்சி உன் முகத்தில் அமர்கிறது
பார் கண்ணே, சிட்டுக்குருவிகள் என் நெஞ்சக்கூட்டில் படபடக்கின்றன
உன் கனவுகளின் மெலிந்த இடங்களிலிருந்து சிட்டுக்குருவிகளால் முத்தமிட்டேன்.
உன் மார்பகங்கள் இரண்டு பூங்கொத்துக்கள்
திடீரென என் வாயெனும் வானத்தில் பூக்கின்றன
பின் உன் மார்பகங்கள் சிந்தனையிலாழ்ந்த ஆறுகள்.
என் வாயெனும் கடலில் ஓடுகின்றன
காமத்தின் ஊதா வரைபடங்களை உன் தோலெங்கும் என் வாயால் வரைகிறேன்.
பார் கண்ணே, சிட்டுக்குருவிகள் என் நெஞ்சக்கூட்டில் படபடக்கின்றன
உன் கனவுகளின் மெலிந்த இடங்களிலிருந்து சிட்டுக்குருவிகளால் முத்தமிட்டேன்.

 

மூலம்

I Kissed You with Sparrows
BY SERKAN ENGIN

SerkanEngin2-225x300We are kissing each other on the lips
while hitting Love and wobbling around
only the walls are barricade to our lust.
Your mouth is beginning with a damp alphabet
a red butterfly settled on your face.
Look dear, sparrows are flapping in my rib cage
I kissed you with sparrows from the thin places of your dreams.
Your breasts are two bunches of daisy
suddenly blooming through the sky of my mouth.
Then your breasts are a pensive river
flowing into the sea of my mouth.
I draw the purple map of lust on your skin by my mouth.
Look dear, sparrows are flapping in my rib cage
I kissed you with sparrows from the thin places of your dreams.

Series Navigation
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *