நந்தவனம் வளைகுடா வானம்பாடி கவிஞர்கள் சங்கம் இணந்து நடத்திய சிறப்பு விழா
வளைகுடா வானம்பாடி கவிஞர்கள் சங்கம்
இணந்து நடத்திய சிறப்பு விழா
24.10.2014 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு நந்தவனம், வளைகுடா வானம்பாடி கவிஞர்கள் சங்கம் இணைந்து நடத்திய சிறப்பு விழா இந்திய தூதரக அரங்கத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் வளைகுடா வானம்பாடி கவிஞர்கள் சங்கம் மணற்பூக்கள் என்ற கவிதை தொகுப்பும், நடந்து முடிந்த தொல்லிசை மீட்ட வந்த தூய தமிழ் கலைவிழாவின் குறுந்தகடும் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 12.12.2014 அன்று நந்தவனம் நடத்தவிருக்கும் பல்சுவை கலைவிழா – 2 ன் நோட்டீஸ் வெளியீடு சிறப்பாக நடைபெற்றது.
குழந்தைகளின் நடனங்கள் பாடகர்களின் இன்னிசைப்பாடல் வந்த்திருந்த அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது. திரு.மகேஷ் ,திரு.சரவணன் இயக்கத்தில் நநதவன சிறார்களின் தமிழைத் தேடி என்ற குறு நாடகம் அனைவர் மனதிலும் நீங்கா இடம் பெற்றது. நிகழ்வுகளை திரு.விருதை பாரி மிகவும் சிறப்பக தொகுத்து வழங்கினார். நதவன நிகழ்வுகளை திருமதி.தேவிரவி தொகுத்தளித்தார். திரு.முனு.சிவசங்கரன் வரவேற்புரையுடன் வளமாய் தொடங்கிய விழா, இரவு 9.00 மணிக்கு திரு.ஐயப்பன் நன்றியுரை நிகழ்த்த இனிதே நிறையுற்றது
- தொடுவானம் 42. பிறந்த மண்ணில் பரவசம்
- காலம் தன் வட்டத் திகிரியை மேலும் சுழற்றிக் கொண்டே இருக்கிறது.. – ஐயப்பன் கிருஷ்ணனின் ‘சக்கர வியூகம்’
- பட்டிமன்றப் பயணம்
- பூசை
- ஆனந்த பவன் நாடகம்
- அந்திமப் பொழுது
- தமிழ்ச்செல்வி கவிதை நூல் வெளியீடு அறிவிப்பு
- வே பத்மாவதியின் கைத்தலம் பற்றி ஒரு பார்வை
- ஒரு விநோதமான இரவும் அதன் பின்னும்
- நர்சிம்மின் அய்யனார் கம்மா ஒரு பார்வை
- காதல் கண்மணிக்குக் கல்யாணம்
- பண்டைய தமிழனின் கப்பல் கலை
- வால்மீனில் முதன்முதல் இறங்கிய ஈஸா ஐரோப்பிய விண்ணுளவி ரோஸெட்டாவின் தளவுளவி.
- ஆத்ம கீதங்கள் – 5 அவலத் தொழில் .. ! [கவிதை -3]
- தேன்
- ஹாங்காங் இலக்கிய வட்ட உரைகள்: 1 கடிதங்கள்
- சங்க இலக்கிய பார்வையில் நடுகற்கள்
- நந்தவனம் வளைகுடா வானம்பாடி கவிஞர்கள் சங்கம் இணந்து நடத்திய சிறப்பு விழா
- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர் சங்கம் சார்பாக மாநாடு அழைப்பிதழ்
- நிலையாமை
- பாலகுமாரசம்பவம்
- சாவடி