Posted inகவிதைகள்
தலைப்பு இடாத ஒரு ஓவியம்..
======================================================ருத்ரா ஓவியர் காண்டின்ஸ்கி வாஸ்ஸிலியின் தலைப்பிடப்படாத இந்த ஓவியத்தைப்பாருங்கள். என்ன அற்புதம்! என்ன ஆழம்! புரிந்து விட்டது என்றால் அழகு புரியவில்லை என்றால் அதைவிட அழகு. இது ஏதோ கார்பரேஷன் கம்போஸ்ட் உரக்கிடங்கு போல்... ஏதோ மனிதங்களின் எல்லா ஆளுமைகளும் நசுங்கிக்கிடக்கும்…