Posted inகவிதைகள்
ஆத்ம கீதங்கள் –17 காத்ரீனா காதலனுக்கு எழுதியது.. ! வாழ்வினி இல்லை எனக்கு
ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா பாதிரியார் வழிபடக் காத்துள்ளார் பாடகக் குழுவினர் மண்டி யிட்டுள்ளார்; ஆத்மா நீங்கிச் செல்ல வேண்டும், அச்ச அமைதியில் வேதனை வலியுடன், பெருந்துயர்…