இந்தப் பிறவியில்

author
0 minutes, 1 second Read
This entry is part 2 of 32 in the series 29 மார்ச் 2015

போன பிறவியில்
நாயாய் நரியாய்
சிங்கமாய் புலியாய்
என்னவாக வேண்டுமானாலும்
இருந்துவிட்டுப் போ.
இந்தப் பிறவியில்
இருக்காதே
ஒரு
காக்கையாய்
நரியாய்
பச்சோந்தியாய்
கருநாகமாய்
புழுவாய்

– சேயோன் யாழ்வேந்தன் (seyonyazhvaendhan@gmail.com)

Series Navigationதொடுவானம் 61. வேலூர் நோக்கி….காப்பியமாகும் காப்பிக் கலாச்சாரம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *