X-குறியீடு

author
0 minutes, 2 seconds Read
This entry is part 24 of 24 in the series 13 செப்டம்பர் 2015

பாண்டித்துரை

கடந்து சென்ற 024 நபகர்கள்
X-ஐ Y-ஆக்கவும் Y-ஐ ட-ஆக்கவும் விருப்பமற்றவர்கள்
வீராச்சாமி ரோட்டின் நடைபாதையை ஆக்கிரமித்து
X குறியிட்டு படுத்துக்கிடந்தவன்
இன்னும் சற்று நேரத்தில் எழுந்திருக்ககூடும்
சற்று நேரமென்பது
420 நபர்கள் கடந்து செல்லுதல்
ஒரு கவிதை
சில வாட்ஷப் பகிர்தல்
முகப்புத்தகத்தில் நிலைத்தகவலான
X குறியீடுக்கு
எழும்புதல் புதிதலல்
மீண்டும் ஒரு ஞாயிறு
வேறு இடம்
X குறியீடாக

Series Navigationஅறிவியல் கதிர் நிலத்தடிநீர் வளத்தைப் புதுப்பிக்க மழைநீர் சேகரிப்பு ஒன்றே வழி
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *