அன்புள்ள தமிழ்க் குடும்பத்தாருக்கு வணக்கம்!…
வரும் 8 அக்டோபர் 2015 அன்று மக்கள் கவிஞர் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரனாரின் நினைவுநாள்.
அவரின் நினைவினப் போற்றும் முகமாக பாட்டரங்கம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருக்கின்றோம். அந்நிகழ்வு வரும் 10 அக்டோபர் 2015, சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடத்திட ஏற்பாடு செய்திருக்கின்றோம்.
அனுமதி இலவசம் . அனைவரும் வந்திருந்து கவிஞர்களின் கவிச்சுவையைப் பருகிடவும் மக்கள் கவிஞரைப் போற்றிடவும் உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
அன்பின்
இரா புகழேந்தி
தலைவர் மக்கள் கவிஞர் மன்றம்(பதிவு)
- வேலி – ஒரு தமிழ் நாடகம்
- செம்மொழி கன்னடத்தின் ஹல்மிடி கல்வெட்டு
- இந்தியா புவியைச் சுற்றி ஆராயும் விண்ணோக்கி ஆய்வகத்தை முதன்முதல் அண்டவெளிக்கு ஏவியுள்ளது
- நகுலன் கவிதைகள்
- மழைக்குப்பின் பூக்கும் சித்திரம்
- மருத்துவக் கட்டுரை பெண்களுக்கு அடி வயிறு வலி
- தினம் என் பயணங்கள் -46
- ஹரன் பிரசன்னாவின் “சாதேவி” – நம்மிடையே வாழும் கன்னட தமிழ் உலகம்
- அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் தமிழ் எழுத்தாளர் விழா – 2015
- திரிஷா இல்லன்னா நயன்தாரா – திரைப்பட விமர்சனம்
- மிதிலாவிலாஸ்-14
- மிதிலாவிலாஸ்-15
- மிதிலாவிலாஸ்-16
- அவன் முகநூலில் இல்லை
- மக்கள் கவிஞர் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரனாரின் நினைவுநாள் பாட்டரங்கம் – 10 அக்டோபர் 2015
- பொன்னியின் செல்வன் படக்கதை – 7
- பெரியபுராணத்தில் – மெய்பொருள் நாயனாரின் கருணையுள்ளம்
- திரும்பிப்பார்க்கின்றேன் – கார்த்திகா கணேசர்
- அமரர் எஸ்.பொ. ஞாபகார்த்த அனைத்துலக சிறுகதைப் போட்டி 2015
- தொடுவானம் 88. வீரநாராயண ஏரி
- அவன், அவள். அது…! -4
- சுந்தரி காண்டம் 8. மென்பொருள் சுந்தரி பத்மலோசனி
- ஊற்றமுடையாய்