நான் இதுவரை எழுதிய அனைத்து ஐந்து நாடகங்களையும் ஒரே தொகுப்பாகத் தொகுத்து
‘எஸ்.எம்.ஏ.ராம் நாடகங்கள்‘ என்ற தலைப்பில் புத்தகமாகக் கொண்டு வந்திருக்கிறேன்.
நவீனத் தமிழ் நாடக வளர்ச்சிக்கான ஒரு சிறிய பங்களிப்பாக என்னுடைய நாடக
முயற்சிகளையும் பதிவு செய்யும் முகமாக இந்தப் புத்தகம் வெளிவருகிறது. இலக்கிய நாடக
ஆர்வலர்கள் இந்தப் புத்தகத்தை வாங்கி எனது முயற்சியை ஊக்குவிப்பார்கள் என்று நம்புகிறேன்.
புத்தகத்தின் அளவு: டெமிபக்கங்கள்: 208
விலை: ரூபாய்: 150 (நூற்றைம்பது)
நேரடியாக எனது மின்னஞ்சலில் தொடர்பு கொள்பவர்கள் ரூபாய் 125/- (நூற்று இருபத்தைந்து)
அனுப்பினாலேயே போதுமானது. அவர்களின் முகவரிக்கு நூல் சாதாரணத் தபாலில் அனுப்பி
வைக்கப் படும். பதிவுத் தபாலில் பெற விரும்பினால் ரூபாய் 25/- சேர்த்து அனுப்பவும்.
தொகையை NEFT மூலம் அனுப்பி விட்டு விவரங்களை sma.raman@gmail.com என்ற மின்னஞ்சல்
முகவரிக்குத் தெரிவித்தால் புத்தகம் ஒரு வாரத்துக்குள் அவர்களது முகவரிக்கு அனுப்பி
வைக்கப் படும்.
அன்புடன்,
தங்கள்,
எஸ்.எம்.ஏ.ராம்
Name of the account holder: S.MOHAN ANANTHARAMAN
Name of the Bank: KARUR VAISYA BANK
Branch: CHROMPET
Nature of the account: SAVINGS BANK
Account Number: 1119155000115059
IFSC: KVBL0001119
- நான் ஒரு பிராமணன்?
- தொடுவானம் 106. சோக கீதம்
- அ. கல்யாண சுந்தரம் என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் -ஆவணப்படம்
- கானல் வரிகள்
- ஒப்பற்ற பொறியியல் சாதனை பனாமா கடல் இணைப்புக் கால்வாய்
- இரு கவிதைகள்
- காதலர் தினம்
- ‘நறுக்’ கவிதைகள்
- இளமுருகு கவிதைகள் — ஒரு பார்வை ‘ கோமுகி நதிக்கரைக் கூழாங்கல் ‘ தொகுப்பை முன் வைத்து…
- கதை சொல்லி .. நிகழ்ச்சி
- சி. கு. மகுதூம் சாயபுவின் பன்முக ஆளுமை
- “நியாயம்”
- ஒத்திகைகள்
- “ஒரு வார்த்தை ஒரு லட்சம்”
- “எஸ்.எம்.ஏ.ராம் நாடகங்கள்”-புதிதாக வெளி வந்திருக்கும் நாடகத் தொகுப்பு நூல்
- இறுதி விண்ணப்பம்
- பிரம்மராஜன் கவிதைகள் — சில குறிப்புகள் ‘ ஜென்மயில் ‘ தொகுப்பை முன் வைத்து…
- இனிய மணம் வீசும் இருவாட்சி மலர்
- மெக்காவை தேடி -1