இளஞ்சிவப்பு கோடு !

author
0 minutes, 0 seconds Read
This entry is part 8 of 13 in the series 22 ஜனவரி 2017

அருணா சுப்ரமணியன்

ஒரு நாள் தப்பினாலும்
சோதித்துப் பார்க்கிறாள்
கர்ப்ப சோதனை கருவியில்
இரு கோடுகள் காண…….
“இப்போதேவா ” என்று
அலட்சியமாய் அழித்த
அந்த இளஞ்சிவப்புக் கோட்டை
கோடிகளைக் கொட்டியும்
மீண்டும் வரைய
“இப்போது வரை” முடியவில்லை…

-அருணா சுப்ரமணியன்

Series Navigationஉமர் கயாம் ஈரடிப் பாக்கள்‘ஞானம்’ கலை இலக்கியச் சஞ்சிகையின் 200ஆவது இதழானது, 1000 பக்கங்களில் “நேர்காணல்” சிறப்பிதழாக
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *