அமைதியான வாழ்க்கை
அ .போப்
அவன் மகிழ்வான், அவனின் ஆசையும் கவனமும்
தாய்சார்ந்த சில ஏக்கர்கள் சூழ,
சொந்த காற்றை சுவாசிப்பதில் நிறைவும்
தனது சொந்த நிலத்தில்.
மந்தைகளின் பாலும், நிலங்களின் உணவும்,
மந்தைகள் தனக்கு வழங்கும் ஆடையும்,
கோடையில் நிழல் தரும் அவனின் மரங்களும்,
பனிக்காலத்தில் நெருப்பும்.
அருள்பெற்ற, தொல்லையற்ற நிலையில் கண்ட
மணித் துளிகளும், நாட்களும், வருடங்களும் மெல்ல நழுவ
உடலில் நலமும்,உள்ளத்தில் சமாதானமும்,
அமைதியான பொழுதும்.
இரவில் ஆழ்ந்த உறக்கமும் படிப்பும் நலப்பாடும்
அனைத்தும் கலந்த, இனிய இளைப்பாறலும்,
தீங்கற்ற நிலையும், அனைவரும் இன்புறும்
தியானமும்.
இப்படி என்னை வாழவிடு, காணாமல், யாருக்கும் தெரியாமல்;
இவ்வாறு புலம்பலின்றி என்னை மரிக்க விடு;
உலகிலிருந்து திருடியவாறு ஒரு கல்லும் சொல்லாது
நான் எங்கே கிடக்கிறேன் என்பதை
—
Ode on Solitude Related Poem Content Details
BY ALEXANDER POPE
Happy the man, whose wish and care
A few paternal acres bound,
Content to breathe his native air,
In his own ground.
Whose herds with milk, whose fields with bread,
Whose flocks supply him with attire,
Whose trees in summer yield him shade,
In winter fire.
Blest, who can unconcernedly find
Hours, days, and years slide soft away,
In health of body, peace of mind,
Quiet by day,
Sound sleep by night; study and ease,
Together mixed; sweet recreation;
And innocence, which most does please,
With meditation.
Thus let me live, unseen, unknown;
Thus unlamented let me die;
Steal from the world, and not a stone
Tell where I lie.
- வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 4
- வெள்ளி விழா கண்ட தமிழ் திரைப்படங்கள்
- பிரியும் penனே
- ஒகோனியாகும் ஆகும் ஆபத்து தஞ்சைக்கு….நூல் விமர்சனம்
- கவிதைகள்
- ஐஸ் குச்சி அடுப்பு
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள்
- மொழிவது சுகம் மார்ச் 18 2017 அ. இலக்கிய சொல்லாடல்கள் ஆ. சத்தியானந்தன் சிறுகதை இ. கமலஹாசன் குரல்
- பன்முகநோக்கில் பண்டைத் தமிழ்ப்பண்பாடு என்னும் பொருண்மையிலான தேசியக்கருத்தரங்கில்
- பாரத-ரஷ்யக் கூட்டுறவில் ஒலிவேகம் மிஞ்சிய தொலைநீட்சிப் பிரம்மாசுரத் தாக்குகணைச் சோதிப்பு
- ஏக்கங்கள்
- பகைவரை நடுங்க வைக்கும் பாரதத்தின் பத்து வகைப் படைத்திற ஆயுதங்கள்
- மறையும் மரபுத் தொழில்
- கடற்கரய் கவிதைகள் — ஒரு பார்வை ‘ கண்ணாடிக் கிணறு ‘ தொகுப்பை முன் வைத்து…
- வெலிகம ரிம்ஸா முஹம்மதின் ‘எரிந்த சிறகுகள்’ நூல் வெளியீட்டு விழா
- சர்க்கஸ்
- THE QUIET LIFE அமைதியான வாழ்க்கை (அ .போப் )