திருப்பூர் மத்திய அரிமா சங்கம் அரிமா குறும்பட விருது, அரிமா சக்தி விருது ( பெண் எழுத்தாளர்களுக்கான விருது ) வழங்கும் விழா

author
0 minutes, 4 seconds Read
This entry is part 12 of 14 in the series 30 ஏப்ரல் 2017

திருப்பூர் மத்திய அரிமா சங்கம்

 

                    35 B., ஸ்டேட் பாங்க் காலனி, காந்திநகர், திருப்பூர் 641 603)

வணக்கம் . வாழ்த்துக்கள்  

             திருப்பூர் மத்திய அரிமா சங்கம்  ஆண்டுதோறும் சிறந்த குறும்பட விருதுகள், பெண் எழுத்தாளர்களுக்கான ”சக்தி விருது”ஆகியவற்றை கடந்த 15 ஆண்டுகளாக  வழங்கி வருகிறது.

கலை இலக்கிய,சமூக மேம்பாட்டுப்பணிக்காக  இவ்வாண்டு விழாவில் 20 படைப்பாளிகள் இதன் கீழ் கவுரவிக்கப்படுகிறார்கள்.

தங்களுக்கும் இப்பரிசை அளித்து கவுரவிக்க இருக்கிறோம். தாங்கள் அவசியம் வருகை தந்து விழாவைச் சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம்.

14/5/17  ஞாயிறு, காலை 10 மணி. முதல் ..

இடம்: மத்திய அரிமா சங்கக் கட்டிடம் , காந்திநகர், அவினாசி சாலை திருப்பூர் ( திருப்பூர் அவினாசி சாலையில் காந்தி நகர், சர்வோதயா சங்கம்  பேருந்து நிறுத்தம். அதிலிருந்து  மேற்குப்பகுதியில் 150 மீட்டர் தூரத்தில் உள்ளது ) . . தங்கள் ஒப்புதலை தபால்/மின்னஞ்சல்/குறுஞ்செய்தி  மூலம் தெரிவித்து உதவ வேண்டுகிறோம்

தங்களின் படைப்பு அனுபவத்தை 10 நிமிட அளவில் பேச தயாரிப்புடன் வரவும். தங்களைப் பற்றியக் குறிப்புகளை தபாலில் உடனே அனுப்பி வைக்கவும். விழாவில் 20 படைப்பாளிகள் பேசுவதால் சரியான நேரத்தில் துவங்கும். 4 மணிக்குள் விழா முடியும்.

தங்கள் படைப்பின்  ஒரு பிரதியையும் கூட,  (  முன்பே அனுப்பியிருந்தாலும் ) பரிசு  நூல்கள்  கண்காட்சிக்காக நேரில் தரவும். தங்கள் ஒப்புதலை தபால் தபால்/மின்னஞ்சல்/குறுஞ்செய்தி  மூலம் தெரிவித்து உதவ வேண்டுகிறோம். இதையே இறுதி அழைப்பிதழாக எடுத்துக் கொள்ளவும்.கலந்து கொள்ளும் எழுத்தாளர்களுக்கு ( கொங்கு பகுதி நீங்கலாக ) பயணப்படியும் தங்குமிட செலவும் வழங்கப்படும்.தங்குமிடம் நீங்களே ஏற்பாடு செய்து கொள்ளவும்.

.தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறோம்.

 

செயலாளர்,

 மத்திய அரிமா சங்கம், 35 B ., ஸ்டேட் பாங்க் காலனி, காந்திநகர்,                       திருப்பூர் 641 603

தொடர்புக்கு: கீதா 99409 40559

        திருப்பூர் மத்திய அரிமா சங்கம்

                    35 B., ஸ்டேட் பாங்க் காலனி, காந்திநகர், திருப்பூர் 641 603)

அரிமா குறும்பட விருது, அரிமா சக்தி விருது         ( பெண் எழுத்தாளர்களுக்கான விருது ) வழங்கும் விழா

*14/5/17   ஞாயிறு, காலை 10 மணி. முதல்

. மத்திய அரிமா சங்கம், , காந்திநகர்,                       திருப்பூர்

* சிறப்பு விருந்தினர்கள்:

– கவிஞர் இந்திரன் , சென்னை
( சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர் )

கவிஞர் சின்னசாமி  IPS., PhD.

                  ( Deputy Commissioner of Police , Tirupur )

விருது பெறுவோர் :

சக்தி விருது:

மனுஷி ,பாண்டிச்சேரி

ஜெயஸ்ரீ , திருவண்ணாமலை( மொழிபெயர்ப்பாளர் )

நித்யா ( மகிழினி ), கோவை

ஜெயந்தி  , பெங்களூர் ( மொழிபெயர்ப்பாளர் )

உமா ஜானகிராமன் ., பெங்களூர்

நர்மதா, சென்னை

செங்கவின், பொள்ளாச்சி

கீதா பிரகாஷ், பொள்ளாச்சி

பேரா.சுஜாதா , குன்னூர்

பேரா. தி.சாந்தி திண்டுக்கல்

ஜெயந்தி சங்கர் ( சிங்கப்பூர் )

வத்சலா ரமேஷ் ( லண்டன் )

கீதா சச்சின் ( திருப்பூர் )

கவிதா மெய்யப்பன் ( திருப்பூர் )

குக்கூ அழகேசுவரி ( ஊத்துக்குளி )

சாந்தா மாணிக்கம் ( திருப்பூர் )

 

குறும்படம்:

அரவிந்தன் , கோவை

மணிவண்ணன், ஊட்டி

விக்னேஷ், தஞ்சை

மு.இளங்கோவன் , பாண்டி

 

தொடர்புக்கு: கீதா 99409 40559

Series Navigationஎட்டு தோட்டாக்கள் – விமர்சனம்பெங்களூர் பல்துறை ஆராய்ச்சிப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர்.பாலகிருஷ்ண பிசுபட்டி அறிவிப்பு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *