நீடிக்காது நிஜக் காதல் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

This entry is part 6 of 6 in the series 2 செப்டம்பர் 2018

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

பரிதிப் பொழுது வானில் மங்கிச்
சரிந்து கொண்டுள்ளது 1

ஜூன் மாத வெளிச்சம் மாறி

நிலா ஒளியானது !

போகிறேன் என் வழியே !

இறுதியாய்

ஒரு முத்தம் மட்டும் கொடு !

போய் விடுவேன் பிறகு !

துயரை வெளிக் காட்டாத

கண்ணீரை மறைக்காதே !

ஜூன் மாத வெளிச்சம்

நிலா ஒளியாய் மாறும் !

போய் விடுவேன் என் வழியே !

புயல் அடிக்கா தங்கு !

பொன் ஆறுகள் ஓடும் அங்கு !

இந்த வழி போவேன்

அவர்கள் கூறியது சரியே !

எனது கூற்று தவறே !

நீடிக்காது நிஜக் காதல் !

ஜூன் வெளிச்சம் மாறி

நிலா ஒளியாகும் !

புயல் அடிக்காத இடத்துக்குப்

போகிறேன் !

நீடிக்காது நிஜக் காதல் !

++++++++++++++

Series Navigationபூர்வீகப் பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள்,  கொந்தளிக்கும் அசுர ஒளிமந்தை ஓடுகாலி விண்மீன் தோன்ற இருக்கை அளிக்கிறது.
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *