Posted in

ஜெயபாரதன் படைப்புகளைத் தொடா்ந்து படிக்கும் ஆா்வலா்களுக்கோர் அரிய போட்டி!

This entry is part 8 of 9 in the series 23 செப்டம்பர் 2018

1. ஜெயபாரதன் வாழ்க்கையும் அறிவியலும்

2. ஜெயபாரதனின் இலக்கிய உலகம்

மேற்கண்ட தலைப்புகளில் வரப்பெறும் ஆய்வுக் கட்டுரைகளுக்கு சிறந்த, பெரிய பரிசுகள் காத்திருக்கின்றன!!

கட்டுரைகள் தமிழில் இருக்க வேண்டும்.

போட்டியாளர்கள் கலந்து கொள்ள வேறு ஏதும் சிறப்பு விதிகள் இல்லை.

தொடா்புக்கு:

வையவன்,

ஏ4. ரம்யா பிளாட்ஸ்,

32/79 , காந்தி நகர்,

4வது பிரதான சாலை, அடையாறு, சென்னை 600020.

மின் அஞ்சல் vaiyavan.mspm@gmail.com

தொலை பேசி எண் 99401 20341

வைகைச் செல்வி,

பிளாட் எண் 59, வெஸ்ட் மெயின் ரோடு,

பாலாஜி நகர்,

மாடம்பாக்கம்,

சென்னை 600126

மின் அஞ்சல் skyandearthnews@gmail.com

தொலை பேசி எண் 94440 01637

Regards

வையவன்

Series Navigationதொடுவானம் 241.தாழ்ந்தவர் உயர்ந்தனர்முகலாயர்களும், கிறிஸ்தவமும் – 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *