(1)
CITY WALLS
POEMS BY VAIDHEESWARAN
Rendered in English
கவிஞர் வைதீஸ்வரனின் கவிதைகள் சில 2000த்தில் THE FRAGRANCE OF RAIN என்ற தலைப்பில் வெளியாகியது.
அதில் இடம்பெற்றிருந்த ஏழெட்டு மொழிபெயர்ப்பாளர்களில் _ எழுத்தாளர்கள் அசோகமித்திரன், எம்.எஸ்.ராமஸ்வாமி என அவர்கள் அனைவருமே சிறந்த எழுத்தாளர்கள்; அறிஞர்கள். கவிஞர் வைதீஸ்வரனுடைய கவிதைகள், எழுத்தாக்கங் கள் மீது மரியாதையும் அபிமானமும் கொண்டவர்கள்.
இப்போது, கவிஞர் வைதீஸ்வரனுடைய பிறந்தநாளை முன்னிட்டு (1935 ஆம் ஆண்டு செப்டெம்பர் 22ஆம் நாள் பிறந்தவர் கவிஞர் வைதீஸ்வரன். 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கிய வெளியில் குறிப்பிடத்தக்க பங்காற்றிவருபவர்) அந்தக் கவிதைகளையும் கூடவே இன்னும் ஓரிரு மொழிபெயர்ப்பாளர்களுடைய மொழிபெயர்ப்புகள், நான் புதிதாக மொழிபெயர்த்த திரு.வைதீஸ்வரனின் கவிதைகள் சில, தேவமகள் அறக்கட்டளை விருது அவருக்குக் கிடைத்த போது அவர் ஆற்றிய, தனது வாழ்க்கை, கவிதை குறித்த சீரிய உரையின் ஆங்கில ஆக்கம் ஆகியவற்றையும் சேர்த்து ஒரு தொகுப்பாக புதுப்புனல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
நூலின் முன் அட்டை ஓவியம் கவிஞர் வைதீஸ்வரன் வரைந்தது.
இந்தத் தொகுப்பில் அவருடைய 60 கவிதைகளும், ஒரு கட்டுரையும் ஆங்கில மொழிபெயர்ப்பில்.
பக்கங்கள்:120
விலை: ரூ.250.
(2)
ஒரு கொத்துப் புல்
சுய வாழ்க்கை அனுபவங்கள், கற்பனையுடன் இயைந்து மனித நுண் உணர்வை ஆசாபாசத்துடன் தொடும் படைப்புகளின் புதிய தொகுப்பு.
விலை ரூ 200 /.
https://imojo.in/hsyxcஒரு கொத்துப் புல் – வைதீஸ்வரன் கதைகள்
ஒரு கொத்துப் புல் – வைதீஸ்வரன் கதைகள்
https://www.instamojo.com/vidyuthpublications/oru-koththu-pul/
வெளியீட்டாளர் – வித்யுத் பதிப்பகம்
மனை எண் 10, மேட்டுத் தெரு, மாருதி அவென்யு விரிவு,
நெமிலிச்செரி, குரோம்பேட்டை, சென்னை – 60044.
தொடர்புக்கு – 044-22654210, 9003107654
VidyuthPublications @ gmail . com
Whatsapp – +15713313433
இணையதளம் : [ http://www.vidyuthpublications.in/]
விலை ரூ 200 /.
(3)
MOUNTS VALLEYS AND MYSELF
POEMS BY S.VAIDHEESWARAN
வெளியீடு: HAWAKAL PUBLISHERS
http://www.hawakal.com/…/english-boo…/mounts-valleys-myself/
விலை: ரூ 350
96 பக்கங்கள்
சுமார் 60 கவிதைகள் கொண்ட தொகுப்பு இது
- பகல் கனவு ( ஒரு குறுகுறுங்கதை)
- முட்டைக்கோஸ் வதக்கல்
- நரேந்திரன் குறிப்புகள். (சத்குரு ஜக்கி வாசுதேவ், காலேஸ்வரம் )
- மருத்துவக் கட்டுரை- புட்டாளம்மை ( MUMPS )
- தொடுவானம் 243. பத்து பெர்சன்ட்
- நாசாவின் விண்வெளிக் கப்பல்கள் இரண்டு நாற்பது ஆண்டு பயணம் செய்து அண்டைப் பரிதி மண்டலத்தை நெருங்கும்.
- நானோர் இழப்பாளி ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
- ரிஷி’ ((லதா ராமகிருஷ்ணன்) யின் கவிதைகள்
- கவிஞர் வைதீஸ்வரனின் மூன்று புதிய நூல்கள்