Posted inஅறிவியல் தொழில்நுட்பம்
அட்லாண்டிக் உப்புக் கடலடியே, புதிராய்ச் சுவைநீர்ப் பூதக்கடல் ஒன்று புதைந்துள்ளது.
The yellow hatched area shows where the giant aquifer is located. Source: Gustafson et al./Scientific Reports சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++ கல்தோன்றி மண் வளமான போதுபுல்தோன்றிப் பூ மலரபுழுக்கள் நெளிய நீர்வளம்செழித்த தெப்படி…