Posted on December 15, 2019
Public Utility Commission Nevada, Approves 1190 MW of New Solar Energy and 590 MW of Additional Energy Storage [December 9, 2019]
Renewable energy developer offers 125MW and 300MW solar farm projects in Texas [December 10, 2019]
https://us.sunpower.com/commercial-solarhttps://www.youtube.com/watch?v=ZkR6Mb17Iu0சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா++++++++++++++++++
சூரியக்கதிர் மின்சக்தி பரிமாற
முன்னூறு மெகாவாட் ஆற்றல் உள்ள
ஓரரும் பெரும் மின்சார நிலையம்
தாரணியில் உருவாகி வருகிறது,
வாணிபப் படைப்புச் சாதனமாய் !
தட்டாம்பூச்சி போல் பறக்க
வானூர்திக்குப் பயன்படப் போகுது !
பரிதி சக்தியால் பறக்கும் !
எரி வாயு இல்லாமல் பறக்கும் !
பகலிலும் இரவிலும் பறக்கும் !
பசுமைப் புரட்சியில் பிறக்கும் !
பாதுகாப்பாய் இயங்குவது !
நாற்பது குதிரைச் சக்தி ஆற்றலில்
நான்கு காற்றாடி உந்துது !
பனிரெண் டாயிரம் சூரியச் செல்கள்
பரிதிச் சக்தி ஊட்டும் !
ஒற்றை விமானி ஓட்டுவார் !
ஒருநாள் பறந்த ஊர்தி
இருபது நாட்களில் உலகைச் சுற்றியது.
சூரியக்கதிர் தட்டுகள் அனுதினம்
பராமரிக் கப்பட வேண்டும்.
நூறாண்டு முன் பறந்த
ரைட் சகோதரர் முதல் ஊர்தி போல்
வரலாற்று முதன்மை பெறுவது !
+++++++++++++++++++++++
COMMERCIAL SOLAR INSTALLATION ACROSS CHICAGO LAND
https://solarpowernetwork.ca/அமெரிக்க நகரங்களில் சூரியக்கனல் மின்சார நிலையங்கள்அமைக்கத் திட்டங்கள்நெவேடா மின்சார வாரியம் மேலும் இணைக்க 1190 மெகா வாட் சூரியக்கனல் மின்சக்தித் திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது. இந்த மேலடுக்கு மின்சாரம் சுமார் 230,000 வீடுகளுக்குப் பயன் படும். அடுத்து மேலும் மின்கலத்தில் சேமித்து வைக்க 590 மெகா வாட் அபாய / அவசர நிலைத் தேவைகளுக்கு அமைக்கப் படும்.வாரியத்தின் குறிக்கோள் 2030 ஆண்டுக்குள் 50% மின்சாரத் தேவையை மீள் பயன்பாடு, பச்சை எரிசக்தி [Renewable Green Energy] பரிமாறி வரும். இத்திட்டங்கள் நிறைவேற 3000 பேருக்கு வேலை கிடைக்கும்.ஜிங்கோ சூரியசக்தி நிறுவகம் [JinkoSolar Holding Company] சைனா வில் உள்ள கிங்கை மாநிலத்தில் [Qinghai Province] 300 மெகாவாட் சூரியக்கனல் மின்சக்தி நிலையம் கட்டப் போகிறது. முதன் முதல் திட்டமிடும் அந்த அசுர நிலையத்தில் சூரிய சக்தியின்திறனாற்றல் [Module Efficiency] 20.4%.டெக்சஸ் நகரம் 2020 ஆண்டில் 125 மெகாவாட் சூரிய சக்தி நிலையம் ஒன்றையும், அடுத்து 2021 இல் மாபெரும் 300 மெகாவாட் நிலையம் ஜோன்ஸ் மாவட்டத்தில் [Jones County] நிறுவப் போகிறது.
Trina Solar Company Supplies Solar Power Modules toUkraine’s Largest Solar Power Planthttps://youtu.be/ouh2h19zXLQhttps://youtu.be/lJgr1IwGark
இந்திய சூரியக்கதிர் மின்சக்தி விருத்திக்கு வெளிநாட்டு நிறுவகங்கள் சாதனங்கள் உற்பத்தி செய்யும்.2022 ஆண்டுக்குள் மொத்த 100,000 மெகாவாட் உற்பத்தி செய்யும் மிகப்பெரு சூரியக்கதிர் மின்சக்தி நிலையங்கள் இந்தியாவில் நிறுவ, வெளிநாட்டு சூரியக்கதிர் நிறுவகங்கள் பங்கெடுக்கும் என்று, பாரதப் பிரதமர் நரேந்திர மோதி 2015 ஜூன் முதல் தேதி டெல்லியில் அறிவித்தார். உள்நாட்டு நிறுவகங்கள் தமது தொழிற் சாதனங்களை, மேல்நாட்டு நிறுவகங்கள் மூலமாய் மேம்படுத்த முன்வந்துள்ளன. இன்னும் ஓராண்டுக்குள் மூன்று அல்லது நான்கு வெளிநாட்டு நிறுவகங்கள் இந்தியாவில் ஆரம்பிக்கத் துவங்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 2015 நவம்பரில் தற்போதுள்ள சிறு திட்டமான 3000 மெகாவாட் நிறுவகத்திலிருந்து, 100,000 மெகாவாட் பெருந் திட்டத்துக்கு விரிவு படுத்தினார்.
2015 ஆண்டில் மொத்த சூரியக்கதிர் மின்சக்தி நிலைய நிறுவகம் : 2700 மெகாவாட்.இந்திய உற்பத்தி தகுதி : 2000 மெகாவாட் சூரியக்கதிர்ச் சாதன தட்டுகள் [Solar Power Modules]சூரியக் கதிர் மூலவிகள் [Solar Power PV Cells] : 500 மெகவாட்.உள்நாட்டு சூரியக் கதிர் மூலவிகள் [PV Cells], வெளிநாட்டு விலையை விட 15 cents மிகையான விலையில் உள்ளன. வெளிநாட்டு இறக்குமதி சூரியக் கதிர்ச் சாதனங்கள் நிதிச் செலவு, 7% – 8% குறைவாகவே உள்ளது. சோலார் எனர்ஜி நிறுவகம் [SunEdison] இந்தியாவில் கட்டுமானம் செய்ய ஆகும் செலவு [2015 நாணய மதிப்பு] சுமார் 4 பில்லியன் டாலர்.
Trina Solar Company to Invest $500 Million in Indian Solar Industry[December 4, 2017]
Source: ET Energy WorldTags: Gaurav Mathur, India, Indian solar industry, International, Jifan Gao, Shapoorji Pallonji, Solar Cells, Solar Energy, Solar Industry, Solar Market, solar module, Solar Panels, solar power, Vinay Rustagi
ராஜஸ்தான் மாது சூரிய கதிர்த் தட்டுகளைத்துப்புரவு செய்கிறார்
++++++++++++
https://youtu.be/bliRTUU1il0https://youtu.be/FB625fTHfa8https://youtu.be/Qaq_vTF4cQM++++++++++++++++++++++++++++இந்தியச் சூரிய ஒளிக்கதிர் மின்சக்திச் சாதன ஏற்பாடுகளில் பராமரிப்புக் குறைபாடுகள் சூரிய ஒளிக்கதிர் மின்சக்தி விருத்தி செய்து கட்டும் உலக தொழிற்துறை நிறுவனங்களுக்கு “ஒளிக்கதிர் மின்னழுத்தம்” [Photovoltaics (PV)] மூலம் இந்திய தேசம், செல்வம் ஈட்டும் ஓர் உயர்ந்த வாய்ப்பளிப்பு நாடாக உள்ளது. தற்போதைய பெருத்த அளவு 100 மெகாவாட் ஒளிக்கதிர் மின்னழுத்தச் சாதனங்களை இந்தியாவுக்கு விற்பது ஏதுவானாலும், அந்த பாதையில் உலக நிறுவகங்களுக்குக் காலநிலை, சீர்கெட்ட கட்டுமானம், பராமரிப்பு புறக்கணிப்பு [Climate, Improper Installation, Lack of Maintenance] ஆகிய வற்றால் எதிர்பார்க்கும் இழப்புகள் [Risks] மிகப்பல !இந்தியக் குறைபாடுகளை உளவி நீக்க ஜெர்மனியிலிருந்து [National Meteorology Institute of Germany] ஓர் ஆய்வுக்குழு இந்தியத் ஒளிக்கதிர் மின்சக்தித் திட்டங்களை 2017 ஜூலை 3 தேதி முதல் 14 தேதிவரை வரை ஆராய்ந்து தீர்வுகள் கூற வந்தது. ஆறு திட்டங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் பட்டன. அதற்கு புதிய & மீள் புதுவிப்பு அமைச்சகம் & தேசீய சூரிய கதிர்ச்சக்தி ஆய்வுக்கூடம் [Ministry of New & Renewable Energy (MNRE)] & [Indian National Institute of Solar Energy (NISE)] உழைக்க உடன்பட்டன.
ஜப்பான் 28 மெகாவாட் சூரிய ஒளிக்கதிர் மின்சக்தி தட்டுகள் வரிசை+++++++++++++++++++உலக நிறுவன அரங்குகளில் சூரிய ஒளிக்கதிர் மின்னழுத்தத் திட்டங்களில் [PV Projects] முதன்மையாகப் பருவகால அடிப்புக் கொந்தளிப்புகளான, காற்றில் உப்பு, இரசாயன மாசுகள், மிகையான புறவூதாக் கதிர்வீச்சு, மிகுந்த ஈரடிப்பு, வெக்கை, மணல் படிவு, பெருமழை, புயல்காற்று [Climatic Stress Factors such as Salt in Air, High Ultra Violet Radiation, High Humidity, Heat, Sand, Heavy Rain, Strong Winds] யாவும் ஒரே சமயத்தில் பாதிப்பதைத் தவிர்ப்பது பெருஞ்ச வாலாக உள்ளது என்று ஆசியர் உக்கார் [Asier Ukar, Senior Consultant at PI Berlin] கூறுகிறார். குறிப்பாக இந்தியாவில் பெருவெப்ப & பெருங்குளிர் பாலைவன ராஜஸ்தான் மாநிலம் இப்புகாருக்கு முதன்மை இடம் பெறுகிறது. இந்த இழப்புப் பேரிடர்களைச் சூரிய ஒளிக்கதிர் சாதனங்கள் எதிர்கொள்வது, ராஜஸ்தானில் சிரமாக உள்ளது.சூரியக் கதிரொளி மின்சார நிறுவகங்களில் அடிக்கடி நேரும் தடைப்பாடுகளைக் குறைக்கவோ, நீக்கவோ, பராமரிக்கவோ, ஆரம்பத்திலிருந்தே நல்வினைச் சாதனங்கள், மின்சாரத் தட்டு இணைப்புகள் / புவிச் சேர்ப்புகள் [Earthing & Normal Cable Connections] துருப்பிடிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கடும் வெயில் அடிப்பு, குளிர்க் காற்றோட்டத்தால் சாதனச் சிதைவுகள் சீக்கிரம் நேராமல் பாதுகாக்க வேண்டும். சூரியக் கதிர் மின்சாரத் தடைப்பாடுக் குறைவே சூரிய சக்தியைப் பெருக்கிக் கொள்ள ஒளிமயமான எதிர்காலத்தைக் காட்டும்.
கூரையில்’ ஒளித்தட்டுகள் அமைப்பு+++++++++++++https://youtu.be/FB625fTHfa8https://en.wikipedia.org/wiki/Solar_powerhttps://en.wikipedia.org/wiki/Solar_powerhttps://www.hgtv.com/remodel/mechanical-systems/the-true-cost-of-solar-power1. https://youtu.be/luN91njPlLM2. https://youtu.be/RmkCdhW0re8+++++++++++++++++
சூரியக்கதிர் மின்சக்திப் பயன்பாடு மிகுந்து வருகிறது.2013 -2014 ஆண்டுகட்கு இடையே சூரியக்கதிர் மின்சக்திச் சாதனங்கள் அமைப்பு 51% அதிகரித்துள்ளதாக சூரிய சக்தி தொழிற்துறைக் கூட்டணி [Solar Energy Industries Association ] அறிவித்துள்ளது. அதாவது கங்கு கரையற்று எங்கும் நிறைந்து வற்றாத சூரிய மின்சக்தி ஆக்கத்துக்கு இப்போது உலகில் பெரு வரவேற்பு கிடைத்து வருகிறது. மீள் பயன்பாடு கனல் எருவுக்குமத்திய அரசு, மாநில அரசு, மாவட்ட அரசு, மற்றும் தனி நபர் ஆர்வமும், முழு மூச்சு முயற்சியும், நிதி உதவி கிடைத்தும் தொழில் நுணுக்கம் பெருகி, சூரிய மின்சக்தி மலிவாகி வருகிறது. இதனால் சூழ்வெளிச் சுத்தக் கட்டுப்பாடு ஆவதோடு, மலிவான சூரிய மின்சக்திப் பயன்பாடும் அதிகரிக்கிறது.
அதற்கு மலிவான சூரியக்கதிர் அறுவடை ஒளிச்சக்தி தட்டுகள் ஏற்பாடு [Solar-Harvesting Photo Voltaic Cell Arrays (PV System)] தயாராகி வருகின்றன. 2010 ஆண்டிலிருந்துசூரிய ஒளிச்சக்தி தட்டுகள் ஏற்பாட்டில் விலை 45% குறைதுள்ளது. பல்வேறு முறை சூரிய சக்தி ஏற்பாடுகளில் இப்போதுள்ள பி.வி. அமைப்பு [PV Sytem] நேரடியாக கதிர்ச்சக்தியை மின்சக்தியாக மாற்றுவதால் இடைச் சாதனங்கள் குறைவாய்த் தேவைப்படும். 2000 -2500 சதுரடி வீட்டுக்கு 20 – 40 PV தட்டுகள் போதுமானவை. அத்துடன் நேரோட்ட மின்சக்தி, எதிரோட்ட மின்சக்திக்கு தேவைக்கு வேண்டிய ஆட்சி / மாற்றிச் சாதனங்கள் [Controllers & Inverters]விலைகளும் சேர்க்கப் படவேண்டும்.
உதாரணமாக 2013 ஆண்டில் ஒர் சராசரி அமெரிக்க குடிநபர் ஆண்டுக்கு 11,000 kwh மின்சார யூனிட் , அமெரிக்க எரிசக்தி ஆணையக [U.S. Energy Information Administration ] அறிவிப்புப் படி பயன்படுத்தி உள்ளார். அப்படி 11 kwh மின்சாரம் அனுப்பு ஓர் இல்லத்துக்கு சுமார் 7 kW – 10.5 kW பி.வி. அமைப்பு வேண்டி யுள்ளது. அதற்கு விலை மதிப்பு சுமார் 26,000 – 39,000 டாலர் என்று கணிக்கப் பட்டுள்ளது. அந்த அமைப்புகள் கட்ட மத்திய அரசும், மாநில அரசும் [New England Home in the USA] நிதி உதவி செய்து விலை மதிப்பு 12,000 – 16,000 டாலராகக் குறைகிறது. அதனால் 25 ஆண்டுகட்டு சுமார் 70,000 டாலர் சேமிப்பு ஒரு இல்லத்தாருக்கு மிஞ்சுகிறது.
World’s Largest Lithium Ion Battery Banks
By Tesla
++++++++++++++++++++
மிகப்பெரும் 100 மெகாவாட் மின்கலச் சேமிப்பணி [Battery Bank] தயாரிப்பாகி வருகிறது.
2017 ஜூலை 7 ஆம் தேதி வாணிப முறைபாட்டில் டெஸ்லா தொழிற்துறை அதிபர் இலான் மஸ்க் [Elon Musk’s Tesla] என்பவர், “100 நாட்களுக்குள் 100 மெகாவாட் திறனுள்ள லிதியம் – அயான் மின்கலன் ஒன்றை உற்பத்தி செய்வதாய்ச் சவால் விட்டுத், தென் ஆஸ்திரேலியாவின் கனல்சக்தி பற்றாக் குறையை நிவர்த்தி செய்யப் பணிமேற் கொண்டார். 2016 இல் பேய்புயல் அடித்து ஆஸ்திரேலியாவில் மின்வடக் கோபுரங்களை வளைத்து, முழு மின்சார இருட்டடிப்பு நேர்ந்த பிறகு, பில்லியனர் இலான் மஸ்க், 2017 மார்ச்சில் மாபெரும் மின்கலன் ஒன்றைத் தயாரித்து நிறுவுவதாக வாக்குறுதி அறிக்கை விடுத்தார். 2016 டிசம்பரில் இயங்கிய மாபெரும் மின்கலன் ஒன்றைத் தயாரித்த அமெரிக்க டெஸ்லா தொழிற்துறை அதிபர் இலான் மஸ்க், தற்போது 100 மெகாவாட் ஆற்றல் கொண்டமிகப்பெரும் மின்கலத்தை 100 நாட்களில் தென் ஆஸ்திரேலியாவில் நிறுவிக் காட்டுவதாக உறுதி கூறினார். அடுத்து 1000 மெகாவாட் பூத ஆற்றல் கொண்ட மின்சேமிப்பி வாணிபச் சந்தையில் பல்வேறு உற்பத்தியாகி விலை மலிவாய்க் கிடைக்கும் என்று நாம் உறுதியாய்ச் சொல்லலாம்.
Elon Musk Space X Falcon Heavy Rocket Pioneer
BORN | Elon Reeve Musk June 28, 1971 (age 46) Pretoria, Transvaal (now Gauteng), South Africa |
---|---|
RESIDENCE | Bel Air, Los Angeles, California, U.S.[1][2] |
CITIZENSHIP | South Africa (1971–present)Canada (1989–present)United States (2002–present) |
ALMA MATER | Queen’s UniversityUniversity of Pennsylvania[3][4]Stanford University[5] |
OCCUPATION | Entrepreneur, engineer, inventor, and investor |
KNOWN FOR | SpaceX, PayPal, Tesla Inc., Hyperloop, SolarCity, OpenAI, The Boring Company, Neuralink, Zip2 |
NET WORTH | US$20.8 billion (October 9, 2017)[6] |
TITLE | CEO and CTO of SpaceXCEO and product architect of Tesla, Inc.CEO of NeuralinkChairman of SolarCityCo-chairman of OpenAIFounder of The Boring Company |
SPOUSE(S) | Justine Musk (m. 2000; div. 2008)Talulah Riley (m. 2010–div. 2012; m. 2013–div. 2016)[7][8] |
CHILDREN | 6 |
PARENT(S) | Errol Musk (father)Maye Musk (mother) |
RELATIVES | Kimbal Musk (brother)Tosca Musk (sister)Lyndon Rive (cousin) |
SIGNATURE |
இப்பெரும் லிதியம்-அயான் மின்கலன் சேமிப்பணி [Battery Bank] 30,000 இல்லங்களுக்கு மின்சாரம் அனுப்பும் ஆற்றல் உடையது. அந்த மின்கலன் சேமிப்பணி தென் ஆஸ்திரேலியாவில் உள்ள ஜேம்ஸ் டவுனில் நிறுவப்படும். அது அடிலைடு நகருக்கு வடக்கே 230 கி.மீ. [143 மைல்] தூரத்தில் உள்ளது. மீள்சுழற்சி கனல்சக்தி விட்டுவிட்டு தரும் சூரியக்கதிர், காற்றாலைச் சாதனங்கள் இயங்கும் போது சேமிக்கக் கூடிய மின்கலன் சேமிப்பணிகள் இவை. 2008 ஆண்டு முதல் பிரான்சின் நியான் [Neoen] தொழிற்துறை தற்போது 300,000 இல்லங்களுக்கு மின்சாரம் அளிக்க முடியும். நிலக்கரியைப் பேரளவு பயன்படுத்தி சூழ்வெளியை மாசுபடுத்தும் ஆஸ்திரேலியா, மீள்புதிப்பு கனல்சக்தியைப் பயன்படுத்தி, மின்னியல் சேமிப்பணியில் சேமித்து, மின்சக்தி உற்பத்தி செய்யும். மேலும் இப்போது பேரளவில் பெருகிவரும் மின்சார கார் வாகனங்கள் இயக்கும் மின்கலன் மீள் ஊட்டத்துக்கும் [Recharging Station] பயன்படும்.
மின்கலன் சேமிப்பணிகளுக்கு ஏற்ற ஆற்றல் தரும் லிதிய-அயான் தொழிற்துறை இப்போது விருத்தியாகி வருகிறது. மின்சார வாகனங்களை இயக்கவும் லிதியம்-அயான் மின்சேமிப்பி செம்மையாகி வருகிறது. 2016 ஆண்டில் 2 மில்லியன் மின்னுந்து கார்கள் [Electric Cars] உற்பத்தியாகி உள்ளன. அந்த வேகத்தில் 2020 ஆண்டில் 9 -20 மில்லியன் மின்சார வாகனங்கள் பெருகிடும் என்று கணிக்கப் படுகிறது. 2025 ஆண்டில் அந்த வாகன எண்ணிக்கை பூதகரமாய் 40 -70 மில்லியனாய் ஏறிவிடும் என்று ஊகிக்கப் படுகிறது.
The Tesla Roadster mounted on its payload adapter before fairing encapsulation | |
OPERATOR | SpaceX |
---|---|
MANUFACTURER | Tesla |
INSTRUMENT TYPE | Inert mass |
FUNCTION | Dummy payload |
WEBSITE | spacex.com |
PROPERTIES | |
MASS | Approximately 1,300 kg (2,900 lb) |
HOST SPACECRAFT | |
LAUNCH DATE | January 2018 |
ROCKET | Falcon Heavy |
LAUNCH SITE | KennedyLC-39A |
ORBIT | Heliocentric |
மின்சேமிப்பிகளின் நேர்மின், எதிர்மின் முனைகளுக்குப் [Cathodes & Anodes] பயன்படும் உலோகத் தனிமங்கள் சோடியம் -அயான், ஈயம்-அமிலம், சோடியம்-கந்தகம், நிக்கல்-காட்மியம், அலுமினியம்-அயான், லிதியம்-அயான் [Sodium-Ion, Lead-Acid, Sodium-Sulpher, Ni-Cd, Al-Ion, Li-Ion] போன்றவையாகும். எல்லாவற்றிலும் சோடியம்-அயான் பயன்படும் மின்சேமிப்பி மலிவானது; ஆனால் தொல்லை கொடுப்பது. லிதியம் – அயான் மின்சேமிப்பி விலை மிக்கது. ஆனால் சோடியம்-அயான் மின்சேமிப்பியை விட 20% கனல்சக்தி திரட்சி [Energy Density] மிக்கது. கனல்சக்தி திரட்சி அல்லது மின்னியல் சேமிக்கும் தகுதி [Energy Density OR Energy Stroge Capacity] மின்சேமிப்பி ஆயுள் நீடிப்புக் காலத்தைக் குறிக்கும். சூரியக்கதிர் சக்தி மின்சாரம் நேரோட்டம் [Direct Current] உள்ளது. நேரோட்ட மின்சாரத்தில் இயங்கும் சாதனங்கள் மிகக் குறைவு. நேரோட்டத்தைத் திசைமாற்றி மூலம் [Inverter] அனுப்பி மாறோட்டமாக [Alternating Curent] மாற்றினால்தான் தற்போதைய மின்சார சாதனங்களை இயக்க முடியும். 2015 ஆண்டில் நிலைப்பு மின்சேமிப்பி வாணிப நிதிப்பாடு [Stationary Storage Market] சுமார் 1.0 பில்லியன் டாலர் என்று கணித்துள்ளார். 2023 ஆண்டில் அது 13.5 பில்லியன் டாலராகப் பெருகும் என்று ஊகிக்கப் படுகிறது.
மின்சார மின்வடப் பின்னலில் மின்சக்தி நிலைய உற்பத்திகளும், மின்சக்தி மின்கல சேமிப்பிகளும் இடையிடையே இணைந்து இருப்பது எதிர்கால இந்தியாவுக்கு தேவையான அமைப்பாகும். நிலக்கரி, நீரழுத்தம், எரிவாயு, ஆயில், அணுசக்தி கனல்சக்தி நிலையங்கள் தொடர்ந்து மாறோட்ட மின்சாரம் [Alternating Current] அனுப்புகின்றன. சூரியக்கதிர், காற்றாலை, கடலலை மின்சார நிலையங்கள் வேறுபட்டு, விட்டுவிட்டு, சில சமயம் ஓய்ந்துபோய் அனுப்பும் மின்சார நேரோட்டத்தை, மாறோட்ட மின்சாரமுடன் இணைக்க முடியாது. மீள்சுழற்சி கனல்சக்தியை அனுப்பும் மின்வடத்துடன் அவசியம் மின்கல சேமிப்பிகளும், நேரோட்ட மாற்றிகளும் இடையிடையே சேர்க்கப் பட்டு மாறோட்ட மின்வட இணைப்புகளோடு இயங்க வேண்டும்.
Solar+Storage in India: SECI publishes tender for 100 MW Grid connected solar PV projects along with large scale battery energy storage system at Kadapa Solar Park, Andhra Pradesh
++++++++++++++++++
Solar Electric Supply can assist you with every step of your commercial solar system project.
Solar financing assistance, system return on investment reports, solar SREC (PBI) performance-based incentive investigation, installation referral and solar technical training, financial analysis (ROI) solar interconnection, net-metering application assistance and on-site project management.
Services we offer:
· Our purchasing volume allows us to offer below factory direct pricing
· Complete commercial solar system design assistance
· Electrical engineering design for your project
· Structural engineering analysis
· Site-specific solar feasibility studies
· Single and three-line electrical schematics
· Solar system installation and project management
· Wide selection of commercial solar system materials
· In-depth system performance and financial analysis reports available
Our commercial grid-tie solar systems include:
· Solar system array (solar modules or panels)
· Solar system grid-tie inverter
· Solar panel mounting system
· Balance of system components
· Single and three-line electrical drawings
· Design assistance and technical support
· Stamped engineering available from most manufacturers
+++++++++++++++++++
SOLAR POWER FEASIBILITY FOR YOUR BUSINESS OR PUBLIC AGENCY BUILDING
WE HAVE DESIGNED THESE SOLAR GRID-TIE SYSTEMS FOR BUSINESS AND GOVERNMENT.
We apply years of experience to our custom system details for the commercial property owner, industrial facility manager, solar farm, or homeowner with a business on their property. Good common sense dictates that economic feasibility be a factor in your solar power business decision.
Grid tie solar electric systems for commercial businesses and government agencies are the fastest growing segment of the solar market worldwide. With net metering programs now approved in most of the U.S. states, thousands of businesses, schools, and government agencies are now experiencing the benefits of solar electricity.
With a 30% Federal tax credit for solar power grid tie systems through 2017, and a new option for a 30% Federal Rebate through 2011, now is the time to invest in a solar power system for your facility. Many states have rebates to further help subsidize the cost of the solar photovoltaic system. With solar panel warranties of 25 years, solar arrays will stabilize your power costs over that period.
Plus, grid-tie solar systems generate electricity during peak load times, often offsetting higher tier utility rates, enhancing the system’s payback time!
Give us a toll-free call to review your power requirements, geographical location, and mounting options to ascertain the best system for your needs. We quickly determine the feasibility and economics of installing a solar grid tie system on your building or property. System design, electrical schematics, and installation support are always provided to our valued customers.
BASIC QUESTIONS YOU MAY HAVE
WHY SHOULD I INSTALL A SOLAR POWER SYSTEM ON MY BUSINESS?
Return on Investment
With the federal tax credit, available state rebates, and a five year accelerated depreciation of the system value, the return on investment of a large solar power system has never been better. Typical ROI’s are 5-8 years. With our financial analysis tools, we can help determine the ROI of a solar power system on your business.
Stabilize Your Power Costs
With utility rates rising every year, a solar power system can stabilize your power costs. After the system has paid for itself, you are producing free power, lowering the costs of the remaining power you buy from the utility.
Green Marketing
There’s no better way to show your customers that your business cares about the planet than by installing a grid-tie solar system. Many of our customers state the fact that their business is solar powered in all their marketing literature and communications. You can talk about your business minimizing its carbon footprint. If your business is not too power hungry, you can actually become carbon neutral with a solar power system that offsets your carbon footprint 100%.
Time for a new roof?
There’s no better time to install a solar power system than when you are putting on a new roof. You can drastically lower the cost of your system by using your roofing contractor to install the solar array supports on your underlying building structure. They will seal the supports and warranty their installation for any leaking. Then it’s easy to install the array on the supports with your facilities staff or a local electrician.
WHY SHOULD I BUY A COMMERCIAL GRID-TIE SYSTEM FROM SOLAR ELECTRIC SUPPLY?
Through our purchasing volume, Solar Electric Supply has negotiated the best pricing on solar modules, inverters, and the balance of system equipment.
We supply a complete custom-designed integrated solar power system for your facility at the lowest possible price. We encourage you to get an installed price for a solar power system and then compare it to our system prices. Look at the dollar per watt offered for a complete, installed system versus the dollar per watt cost for our systems.
If you can manage the installation with your staff or hire a subcontractor, you can save yourself considerable money and greatly accelerate your Return on Investment.
SOLAR ENERGY SYSTEMS CAN EARN YOU LEED CERTIFICATION POINTS!
Solar Electric Supply grid tie commercial solar electric energy systems can contribute 1-3 points for LEED Certification Category EAc2. LEED certifications were set in order to promote a common standard for building design and construction measures that contribute to the energy efficiency and environmental compatibility of a building.
The U.S. Green Building Council, a US based non-profit organization with experts across the country in the building industry, promotes buildings that are environmentally responsible, profitable, and healthy places to live and work. The LEED certification rating system has become a green building standard, allowing sustainable buildings to be compared and rated. The highest ratings are a mark of prestige, and have been found to increase the desirability of a building by prospective tenant.
How to become an authorized Solar Electric Supply Contractor
Cost Effectiveness of a Commercial PV System – How much can I expect to save?
Our Ideal Customer
- Building or Property Owner
- Long Term Lessors
- Large, open roof or ground space
- Facilities Manager capable of managing installation or hiring of electrician for installation
- Newer roof built to UBC code with drawings/blueprints for solar support placements
- Higher daytime/summertime loads such as manufacturing/production, HVAC
Our Typical Customer
- Office Buildings
- Warehouses
- Light Manufacturing
- Hotels / Motels
- Wineries
- Golf Resorts & Clubhouses
- Banks
- Pharmacies
- Auto Repair Shops
- Community Centers
- Schools
- Municipal Facilities
Contact Our Friendly, Knowledgeable Staff
You can speak with an experienced, knowledgeable and friendly representative with a simple phone call. Contact us toll-free at (877) 297-0014 and someone will be happy to help you with all aspects of the design, system cost and rebate incentives for ground-mounted commercial solar systems.https://www.rikurenergy.com/commercial-projects/
SYSTEMS ARE AVAILABLE WITH GRID-TIE INVERTERS BY THE FOLLOWING MANUFACTURERS:
- http://www.solardaily.com/reports/PI_Berlin_examines_risks_facing_PV_projects_in_India_999.html [August 2, 2018]
- https://natgrp.wordpress.com/tag/renewable-energy-certificates/ [October 19, 2016]
- https://solarpowermanagement.net/home
- http://www.solardaily.com/reports/Denver_takes_big_step_on_renewables_999.html [July 18, 2018
- http://www.solardaily.com/reports/KYOCERA_TCL_Solar_Completes_28MW_Solar_Power_Plant_in_Miyagi_Prefecture_Japan_999.html [August 2, 2018]
- https://www.marketscreener.com/KYOCERA-CORP-6492472/news/Kyocera-finishes-28-MW-solar-power-plant-in-Taiwa-Japan-26991864/ [July 25, 2018]
- https://economictimes.indiatimes.com/industry/energy/power/governments-target-to-set-up-100-gw-of-solar-plants-drives-local-foreign-companies/articleshow/47494798.cms [June 1, 2015]
- http://www.saurenergy.com/solar-energy-news/trina-to-invest-usd-500-million-in-indian-solar-industry [December 4, 2017]
- http://www.solardaily.com/reports/Trina_Solar_Supplies_Modules_to_Ukraines_Largest_Solar_Power_Plant_999.html [October 18, 2018]
- http://www.solardaily.com/reports/Renewable_energy_is_common_ground_for_Democrats_and_Republicans_999.html [October 17, 2018]
- https://www.solarelectricsupply.com/commercial-solar-systems
- https://www.rikurenergy.com/commercial-projects/
- https://www.solarelectricsupply.com/commercial-solar-systems/solar-carport
- https://www.kapitalelectric.com/commercial/
- https://solarpowernetwork.ca/
- https://blogs.scientificamerican.com/observations/the-downside-of-solar-energy/
- http://www.solardaily.com/reports/PUCN_approves_1190MW_of_new_solar_energy_and_590MW_of_additional_energy_storage_999.html [Dec 9, 2019]
- http://www.solardaily.com/reports/Renewable_energy_developer_offers_125MW_and_300MW_solar_farm_projects_in_Texas_999.html [Dec 10, 2019]
+++++++++++++++++++++++++S. Jayabarathan [jayabarathanS@gmail.com] December 15, 2019 [R-3]
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 212 ஆம் இதழ் இன்று (15 டிசம்பர் 2019) வெளியிடப்பட்டிருக்கிறது
- 2019
- கரிவாயுவை எரிவாயு வாக மாற்ற இரசாயன விஞ்ஞானிகள் ஒளித்துவ இயக்க ஊக்கியைப் பயன்படுத்துகிறார்.
- இந்தியாவின் உண்மையான கம்யூனிஸ்ட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்
- குறுங்கவிதைகள்
- சாது மிரண்டால்
- அமெரிக்க நெவேடா மின்சார வாரியம் 1190 மெகாவாட், புதிய சூரியக்கனல் மின்சக்தி தயாரிக்கத் திட்டம்
- குடியுரிமை சட்ட மசோதா எதிர்ப்பு போராட்டங்களுக்கு பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு.