திருப்பூர் இலக்கிய விருது 2020

author
0 minutes, 33 seconds Read
This entry is part 6 of 6 in the series 9 பெப்ருவரி 2020

                                               Tiruppur Literary Award  2020

வணக்கம் . வாழ்த்துக்கள்  

             திருப்பூர் இலக்கிய   விருதுகளை  ஆண்டுதோறும் சிறந்த படைப்பாளிகளுக்கு   வழங்கி வருகிறோம்..

படைப்பிலக்கியம் , கலை இலக்கிய, சமூக மேம்பாட்டுப்பணிக்காக  இவ்வாண்டு விழாவில்  28 படைப்பாளிகள் இதன் கீழ் கவுரவிக்கப்படுகிறார்கள். தங்களுக்கும்  இவ்விருதை    அளித்து கவுரவிக்க இருக்கிறோம். தாங்கள் அவசியம் வருகை தந்து விழாவைச் சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம்.

விழா நாள் : 9/2//20  ஞாயிறு, பிற்பகல் 36  மணி.

இடம்: திருப்பூர் புத்தகக் கண்காட்சி அரங்கம்,  கேஆர்சி செண்டர், டைமண்ட் திரையரங்கு எதிரில் , மங்கலம் சாலை , திருப்பூர்

திருப்பூர் இலக்கிய   விருது 2020 குழுவுக்காக:  

( துருவன் பாலா  99941 49922). தபால் முகவரி : 44, ராமையா காலனி பிரதான சாலை , திருப்பூர் 641 602/ email: tiruppurawards@gmail.com

: திருப்பூர் இலக்கிய   விருது 2020 குழு. (   துருவன் பாலா, எஸ்.ஏ காதர் , சுப்ரபாரதிமணியன்)

விருது பெற்றோர்:

2020 திருப்பூர் இலக்கிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் ..

கோவை முனைவர் சித்ரா

ஈரோடு செழியன் கோ. ( கலைக்கோவன்)

திருப்பூர் கனல்

பொள்ளாச்சி வாமனன்

சக்திமங்கலம்  உமையவன்

சென்னை கணேச குமாரன்

செஞ்சி தமிழினியன்

கம்பம் மானசீகன்

ஈரோடு சந்திரா மனோகரன்

கோவை  கா சு வேலாயுதம் -பத்திரிக்கையாளர்

கோவை மு. வேலாயுதம் –பதிப்பாளர்

திருனெல்வேலி ராமபாண்டி-பேராசிரியர்/ செயல்பாட்டாளர்

திருப்பூர் ஓவியர் பித்தன் நடராஜன்

கோவை கவிஜி

சென்னை கு. விநாயகமூர்த்தி

அயலகம் :

சிங்கப்பூர் சித்ரா ரமேஷ்

ஆஸ்திரேலியா ஆ சி கந்தராஜா

இலங்கை ஜே. வஹப்தீன்

புதுவை எழுத்தாளர்கள்

சுந்தர முருகன் / தெ.குப்புசாமி / டேவிட் பிரபாகர்/ கு.அ.தமிழ்மொழி / கு. சிவமணிவளவதுரையன்

Series Navigationஊசி துவாரங்களும் உள்ளே நுழையும் ஒட்டகங்களும்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *