அன்புடையீர்
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 223 ஆம் இதழ் இன்று (24 மே 2020) பிரசுரமாகியது. இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:
பதிப்புக் குழு குறிப்புகள்:
கட்டுரைகள்:
க்ரேஸிலியானோ ஹாமோஸும் [1] ‘ப்ளேக்’ நோயும்[2] – பத்மா விஸ்வநாதன் (தமிழாக்கம்: மைத்ரேயன்)
கவசக் கோன்மை – உத்ரா
இரண்டாவது பணக்கார மாநிலத்தில் – இலவச உணவுக்கு ஒரு மைல் நீள வரிசையில் கார்கள் – கோரா
கல்லீரல் நோய்கள் & 2022 வரைக்கும் சமூக விலக்கா? – கோரா
கதைகள்:
தர்ம சங்கடம் – பணீஷ்வர்நாத் ரேணு (ஹிந்தியிலிருந்து தமிழாக்கம்: டாக்டர் எச். பாலசுப்பிரமணியம்)
காயம் – பணீஷ்வர்நாத் ரேணு (தமிழாக்கம்: ரமேஷ்குமார்)
ஜீவனம் – கமலதேவி
ரகசியம் – ராம்பிரசாத்
கிருஷ்ண ஜெயந்தி – பாவண்ணன்
முகவரி – சுஷில்குமார்
கடவு – கிருஷ்ணன் சங்கரன்
சென்டிமென்ட் – வாரணாசி நாகலட்சுமி (தெலுங்கிலிருந்து தமிழாக்கம்: ராஜி ரகுநாதன்)
திருப்பம் – பிரபு மயிலாடுதுறை
இழந்தது – கா.சிவா
ஒரு கோப்பின் சுயசரிதை – உஷா தீபன்
மற்றும்: நெருப்பு- காணொளி; செய்- ஒளிப்படத் தொகுப்பு
இதழை solvanam.com என்ற முகவரியில் படிக்கலாம். படித்த பிறகு உங்கள் கருத்துகள், மறுவினை ஆகியவற்றைப் பதிவு செய்ய அந்தந்தப் பக்கங்களிலேயே வசதி செய்திருக்கிறோம். அல்லது மின்னஞ்சல் வழி அனுப்ப முகவரி: solvanam.editor@gmail.com
இதே முகவரிக்கு உங்கள் படைப்புகளையும் அனுப்பலாம். சொல்வனம் இதழ்கள் பிரதி மாதம், இரண்டாம் ஞாயிறு, நான்காம் ஞாயிறுகளில் பிரசுரமாகின்றன.
உங்கள் வருகையை எதிர்பார்க்கும்
பதிப்புக் குழுவினர்
- அகநானூற்றில் பதுக்கை
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 223 ஆம் இதழ்
- மெய்நிகர் சந்திப்பு:திருப்பூரில் நாடக முயற்சிகள் : சுப்ரபாரதிமணியன்
- இல்லம் தேடிவரும் இலக்கியக் கூட்டங்கள்
- ரமணிச்சந்திரன் மற்றும் முகநூல் எழுத்தாளர்களின் தேவை
- தனிமை
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- இன்னும் சில கவிதைகள்
- காலாதீதத்தின் முன்!
- மொழிவது சுகம் மே 26, 2020 – மலர்கள் விட்டு ச்சென்ற வெற்றிட த்தில் ………
- எம். வி வெங்கட்ராம் நூற்றாண்டு நிறைவு நினைவில்
- எந்தக் கடவுளும், எந்த மதமும் உங்களைக் காப்பாற்ற முடியாது !