திருப்பூர் பாண்டியன்நகரைச்சார்ந்த எழுத்தாளர் மதுராந்தகன் எழுதிய “ என் முகவரி “ கவிதை நூல் வெளியீடு 17/9/20 அன்று காலை நடந்தது.
திரைப்பட இயக்குனர் ரவிக்குமார்…( இன்று. நேற்று நாளை மற்றும் அயலான் )வெளியிட,, திரைப்பட இயக்குனர் ( தாழ் ) பரணிகுமார் பெற்றுக்கொண்டார்
..எழுத்தாளர் மதுராந்தகனுக்குப் பொன்னாடை போர்த்தி பாராட்டுபவர் திரைப்பட இயக்குனர் ( தாழ் ) பரணிகுமார் .. திரைப்பட இயக்குனர் ரவிக்குமார்…( இன்று. நேற்று நாளை மற்றும் அயலான் )வெளியிட,, திரைப்பட இயக்குனர் ( தாழ் ) பரணிகுமார் பெற்றுக்கொண்டார்
..இடம் : மக்கள் மாமன்ற நூலகம். டைமண்ட் திரையரங்கு அருகில். திருப்பூர்
பி ஆர் நடராஜனும், வழக்கறிஞர் ரவியும், பங்கு பெற்றனர்
திருப்பூர் குமரன். எழுதிய பனியன் தொழில் சம்பந்தமான வேலை வாய்ப்புநூல் பரிமாறிக்கொள்ளப்பட்டது.ஆனந்த குமார், ராஜா பால்சுப்ரமணியன் உட்பட மக்கள் மாம்ன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் தலைமை தாங்கினார்.
திரைப்பட இயக்குனர் ரவிக்குமார்…( இன்று. நேற்று நாளை மற்றும் அயலான் ) கூறியதாவது:
நல்ல திரைப்பட ரசிகன் திரையரங்கில் திரைப்படம் பார்த்து ரசிப்பதையே விரும்புவான். கொரானா காலத்தில் திரையரங்குகள் திறக்காதது ரசிகர்களுக்கு ஏமாற்றமே. இணையதளங்களில் , தனியார் தொலைகாட்சிகளில் புதுதிரைப்படங்கள் வெளியாவது இந்த தேக்கத்தை உடைக்கத்தான். குறைந்த செலவில் எடுக்கப்படும் திரைபடங்கள் வெளியிட பல புதிய வாய்ப்புகள் தொலைக்காட்சி, இணையங்களில் உருவாகியுள்ளன.புது இயக்குனர்கள் நிறைய வருகிறார்கள் . கொரானாவிலிருந்து மீண்டு தமிழ்த்திரைப்பட உலகம் மீண்டு விரைவிலெழும் கனவு இலக்கிய வட்டம் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த்து
செய்தி : சுப்ரபாரதிமணியன்/ கனவு இலக்கிய வட்டம்
- முத்தொள்ளாயிரத்தில் யானைகள்
- அரங்கனுக்கு ஆட்பட்ட அரசர்
- இன்றைய அரசியல்
- வாழத் தலைப்பட்டேன்
- முள்
- மும்பையில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மர்ம மரணமும் மக்களாட்சி மாண்பின் மிகப் பட்டவர்த்தனமான படுகொலையும்
- அதோ பூமி
- வாரம் ஒரு மின்நூல் அறிமுகம்/ வெளியீடு – 10
- பத்திரிக்கைச்செய்தி: நூல் வெளியீடு
- ஜானகிராமனின் மரப்பசு என்ற நாவல்….
- செப்டம்பர் 2020 – வாரம் ஒரு சிறுகதை – 3 – தோள்
- தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 12
- குஜராத்- காந்தியின் நிலம் – 1
- நேர்மையின் எல்லை
- ஆங்கிலத்தை அழிப்போம் வாரீர்
- காந்தியின் சபர்மதி ஆச்சிரமம் – 2