கள்ளுண்டு தள்ளாடும் தமிழ்

கோ. மன்றவாணன்       கள் என்றாலே மயக்கம் தருவது. “கள்” விகுதியும் நம் புலவர் பெருமக்களுக்கு மயக்கம் தந்துள்ளது.       எழுத்துகள் என்று எழுத வேண்டுமா? எழுத்துக்கள் என்று எழுத வேண்டுமா? வாழ்த்துகள் என்று எழுத வேண்டுமா? வாழ்த்துக்கள் என்று எழுத…

கண் திறப்பு

  மஞ்சுளா ஒரு மழைத் துளிக்குள் கண் விழிப்பது  எத்தனை விதைகளோ?  இந்த மண்  ஒவ்வொரு கண்ணாய்  திறக்கும் மாயத்தை  செய்பவருண்டா?  மரமாவது  நட்டு  வை  அல்லது  ஒரு  சிறு  செடியாவது  ஊன்று             …
சொன்னதும் சொல்லாததும்  – 1

சொன்னதும் சொல்லாததும் – 1

          அழகியசிங்கர்     நான் தினமும் கவிதை வாசிப்பது வழக்கம்.  அப்படி வாசிக்கும் போது கவிதையைப் பற்றி எதாவது தோன்றும்.  ஆனால் படிப்பதோடு சரி.  அப்படியே விட்டு விடுவேன்.      திடீரென்று தற்சமயம் ஒரு எண்ணம்.  வாசிக்கிற கவிதையைக் குறித்து எதாவது…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 230 ஆவது இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 230 ஆவது இதழ் இன்று (13 செப்டம்பர் 2020) வெளியிடப்பட்டிருக்கிறது. இதழை https://solvanam.com/  என்ற வலை முகவரியில் படிக்கலாம். இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: விடுதலைப் போராட்ட வீரர்: செங்கோட்டை சாவடி S. அருணாசலம் பிள்ளை  முனைவர் ரமேஷ் தங்கமணி நீண்ட நேர உண்ணாமை – கடலூர் வாசு வண்ணநிலவனின் நாவல்களை முன்வைத்து: அ.வெண்ணிலா அமெரிக்க ஜனநாயகக் கட்சி மாநாடு-2020 – லதா குப்பா பாசுரங்களில் கசியும் வாழ்க்கை – முனைவர் ராஜம்…
தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம்  –  -9 குளிர், 10 வேண்டாம் பூசனி

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – -9 குளிர், 10 வேண்டாம் பூசனி

ஸிந்துஜா  தி.ஜா.வின் பேரிளம் பெண்கள் ! - 9 குளிர், 10 வேண்டாம் பூசனி   தி. ஜானகிராமனின் இளம்பெண்கள் உலகப் புகழ் பெற்றவர்கள். அவர்கள் ஆண் எழுத்தாளர்களின் புளகாங்கிதங்களிலும் பெண் எழுத்தாளர்களின் ஆற்றாமைகளிலும் பரவிக் கிடப்பவர்கள். அதனால் இங்கே பார்க்கப்படப் போவது…
செப்டம்பர் 2020 – வாரம் ஒரு சிறுகதை – சால்வை

செப்டம்பர் 2020 – வாரம் ஒரு சிறுகதை – சால்வை

   திருமணத்துக்கு அழைக்கத் திலகவதியுடன் அவளது பையன் முத்து, மருமகள் சித்ரா, பேரன் என்று சிரிப்பும் கூச்சலுமாக உள்ளே வந்தார்கள்.  அனைவரும்  சாரங்கபாணியையும், நாகலட்சுமியையும் கீழே விழுந்து வணங்கினார்கள்.  "புவனத்துக்குக் கலியாணம். போன மாசமே உங்களுக்கு போன் பண்ணி சொல்லிட்டேன் மாமா. நீங்க ரெண்டு பேரும் அவசியம் முன்னாடியே…

கவிதை

முல்லைஅமுதன் என் வீதி அழகானதாய் இருந்தது.அழகிய மரங்கள்குழந்தைகளுடன்குதுகலமாய் கதை பேசி குதூகலிக்கும்.பதிவாய் கட்டப்பட்ட மதில்கள்இளைஞர்களின் சொர்க்கபூமி.சத்தமாய் பேசியபடிசந்தைக்குப்போகும்  மனிதர்கள்.காற்றுப்போன மிதிவண்டியைமுகம் சுழித்தபடி உருட்டிச்செல்லும் சிறுமி..அடுத்த வீடுகளில்தண்ணீர் அள்ளச்செல்லும் பாக்கியக்கா.வேலியில்தொங்கும் பூவரசம் இலையைப்பிடுங்கி மீன் வாங்கும் மாமிகள்.தூரத்தே மெல்லியதாய் ஒலிக்கும்வேலாயுதம் மாஸ்டரின்சங்கீதக் குரல்கள்.மிதிவண்டி…
நகுலனிடமிருந்து வந்த கடிதம்

நகுலனிடமிருந்து வந்த கடிதம்

01.09.2020       அழகியசிங்கர்     ஒரு நாள் நகுலனிடமிருந்து கடிதமொன்று வந்தது. எனக்கு ஆச்சரியம்.  கடிதத்தில்,  ' இனிமேல் எனக்குப் பத்திரிகை, புத்தகங்கள் அனுப்பாதீர்கள். நான் காத்துக் கொண்டிருக்கிறேன்,' என்று எழுதி  இருந்தார்.  நகுலன் கையெழுத்து சிலசமயம் புரியும், சிலசமயம்…
அயலக இலக்கியம் : சிங்கப்பூரிலிருந்து சித்துராஜ் பொன்ராஜ் படைப்பிலக்கியச் சாதனை சமீபத்திய  இரு நூல்களை முன் வைத்து …

அயலக இலக்கியம் : சிங்கப்பூரிலிருந்து சித்துராஜ் பொன்ராஜ் படைப்பிலக்கியச் சாதனை சமீபத்திய இரு நூல்களை முன் வைத்து …

1.அயலக இலக்கியம் : சிங்கப்பூர் நாவல்   சுப்ரபாரதிமணியன் மரயானை:  சித்துராஜ் பொன்ராஜ் நாவல் ஏறத்தாழ மூன்று  முதியோர்களை பற்றிய நாவல் இது என்று சொல்லலாம். ஒருவர் சுகவனம் என்ற பள்ளி ஆசிரியராக இருந்தவர். இன்னொருவர் சோமசுந்தரம் என்ற கொஞ்சம் வசதியான தமிழர். இன்னொருவர் சீனக்காரர் .பள்ளி…

கோவர்த்தமென்னும் கொற்றக் குடை

                                                         மழைக்காலங்களில் மழையில் நனையா மலிருக்க நாம் குடை பிடித்துக் கொள்கிறோம் அவை பல வண் ணங்களிலும் பல அளவுகளிலும் இருப்பதைக் காணலாம். கறுப்பு, வெள்ளை, பல வண்ணப்பூக்கள் வரையப்பட்ட குடை பெண்களுக் கான குடை, ஆண்களூக்கான குடை, பட்டன்…