அன்புடையீர்,
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 232 ஆம் இதழ், இன்று (11 அக்டோபர் 2020) அன்று வெளியிடப்பட்டது. அதன் உள்ளடக்கம் பின் வருமாறு.
கட்டுரைகள்:
தீநுண்மி பேராபத்தும், தாயும், மகவும் -பானுமதி ந.
ஃப்ளோரிடா மாநிலத்தில் வாக்காளர் பிரச்சனை – லதா குப்பா
எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் தெளிவான குரல் – ப.சகதேவன்
விஞ்ஞானத் திரித்தல் – தார் மண்ணிலிருந்து பெட்ரோல் – ரவி நடராஜன்
மனித இனம்:ஒரு நம்பிக்கையூட்டும் வரலாறு – ரட்கர் பிரெக்மான் – தமிழில் கோரா
செங்கோட்டை நாராயணன் கசமுத்து சட்டநாதன் கரையாளர் – முனைவர் ரமேஷ் தங்கமணி
இடிபாடுகளைக் களைதல்- லெபனானின் எதிர்காலம் – உத்ரா
செவ்வாய் கோளில் குடியேறலுக்கான கட்டுமானப் பொருட்கள் – கோரா
கதைகள்:
அனாதை – ராம்பிரசாத் – அறிபுனைவு
போர்வை -மாலதி சிவராமகிருஷ்ணன்
தொடுதிரை – ராமராஜன் மாணிக்கவேல்
ஆல மரத்தமர்ந்தவர் – கா. சிவா
மரப்படிகள் – முனைவர் ப. சரவணன்
மூன்று நாய்கள் – ஆதவன் கந்தையா
கவிதைகள்:
சிசு, அப்போது, நெடும் பயணி – வ. அதியமான்
கூடு, அதிகாலை & (அ)சாத்தியம் – கு. அழகர்சாமி
இந்தோநேசியக் கவிஞர்-சபார்டி ஜோகோ தமனோ : தமிழில்: விருட்சன்
இடம், தபால்காரன் & மனதின் பாதை – புஷ்பால ஜெயக்குமார்
ஒளி மனிதன் & காசநோய்க்கு ஒரு பாடல் – வே.நி.சூர்யா
மேலும்
உருவளவு: துகள்களின் ஒப்பீட்டு அளவு – ஒளிப்படத் தொகுப்பு
காதல் ரயில்: மணி ரத்னம் படங்களை முன் வைத்து – காணொளி
பத்திரிகையின் தளத்திற்கு வருகை தந்து படைப்புகளைப் படித்தபின் உங்கள் கருத்து ஏதும் இருப்பின் அந்தந்தப் பதிவுகளுக்குக் கீழே உங்கள் கருத்தைத் தெரிவிக்க வசதி செய்து கொடுத்திருக்கிறோம். மாறாக மின்னஞ்சல் மூலமும் தெரிவிக்கலாம். அதற்கு முகவரி: solvanam.editor@gmail.com
உங்கள் படைப்புகள் ஏதும் இருப்பின் அனுப்ப வேண்டிய முகவரியும் அதுவேதான்.
உங்கள் வருகையை எதிர்பார்க்கும்,
பதிப்புக் குழு
சொல்வனம் இணையப் பத்திரிகை
- திருப்புல்லாணியும் திருக்குறுங்குடியும்
- ஏழை
- தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 17 – யாதும் ஊரே
- கவிதையும் ரசனையும் – 3
- மாலையின் கதை
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 232 ஆம் இதழ்
- சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை – 7
- 2019ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு – கலாப்ரியா, பேரா. க.பஞ்சாங்கம்
- கூகை
- ஒற்றைப் பனைமரம்
- இயற்கையுடன் வாழ்வு
- நுரை
- ரௌடி ராமையா
- படித்தோம் சொல்கின்றோம் :மெல்பன் – ஜேகே எழுதிய சமாதானத்தின் கதை