Posted inஇலக்கியக்கட்டுரைகள்
தி.ஜானகிராமன் சிறுகதை“பசி ஆறிற்று”
வெளியீடு – காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில் (தி.ஜானகிராமன் கதைகள்-முழுத் தொகுப்பு) கதையைச் சொல்வதா? அல்லது எழுதியுள்ள அழகைச் சொல்வதா? தோன்றிய கதையினால் அழகு பிறந்ததா…? அல்லது அழகியலைச் சொல்வதற்காக கதையை உருவாக்கினாரா? என்னதான் கலாரசனையோடு,…