Posted inகதைகள்
இளிக்கின்ற பித்தளைகள்
ஜோதிர்லதா கிரிஜா (29.5.1981 தினமணி கதிரில் வந்தது. “மனசு” எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ் – இன் சிறுகதைத் தொகுப்பில் உள்ளது.) கண்ணப்பன் கையில் பிடித்திருந்த தந்தியை வெறித்துப் பார்த்தான். அதில் இருந்த சொற்கள் அவனைக் கேலி செய்தன. அவன் படித்தது…