சொல்வனம் இணையப் பத்திரிகையின் 252 ஆம் இதழ்

author
0 minutes, 5 seconds Read
This entry is part 11 of 21 in the series 8 ஆகஸ்ட் 2021

 

அன்புடையீர்,

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 252 ஆம் இதழ், 8 ஆகஸ்ட் 2021 அன்று வெளியிடப்பட்டது. இந்த இதழை வாசகர்கள் படிக்கச் செல்ல வேண்டிய வலை முகவரி: https://solvanam.com/

இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:

கட்டுரைகள்:

காவிய ஆத்மாவைத் தேடி…  – ஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன்

பிபூதிபூஷணின் மின்னல் – சேதுபதி அருணாசலம்

தலைமைச் செயலகம் – பானுமதி ந.

பெருமன்னர்கள் காலம் பொற்காலமா? – கிருஷ்ணன் சங்கரன்

சீமைக்கருவேலம் – நன்றும் தீதும் -லோகமாதேவி

ராஜாவின் கீதாஞ்சலி – ரவி நடராஜன்

தேவை ஒரு தங்கம் – அபுல் கலாம் ஆசாத்

பருவம் – சகாப்தத்தின் குரல்கள் – ராஜேஷ் சந்திரா

தடக் குறிப்புகள் – ஆடம் இஸ்கோ (மொழிபெயர்ப்பு: மைத்ரேயன்)

“கல்வித் துறையின் ஹிந்து வெறுப்பு” புத்தக விமர்சனம் – கோன்ராட் எல்ஸ்ட் (தமிழில்:கடலூர் வாசு)

விஞ்ஞானத் திரித்தல் முறைகள் – பகுதி 1 – ரவி நடராஜன்

ஒரு கோப்பை தேநீரில் சுழலும் உலகம் – மீனாக்ஷி பாலகணேஷ்

 

நாவல்:

மிளகு – மிர்ஜான் கோட்டை – இரா. முருகன் – பாகம்-3

 

கவிதைகள்:

நான் விரும்புவது – ஜேன் ஹெர்ஷ்ஃபீல்ட் (மொழியாக்கம்: உஷா வை.)

கவிதைகள் – கஞ்சனூர் கவிப்ரியா, செல்வ சங்கரன், பிரபுசங்கர் க.

சார்லஸ் புக்கோவ்ஸ்கி கவிதைகள் – தமிழாக்கம்: ராமலக்ஷ்மி

டி மெல்லோ – நேமியன்

சுவை & தொடக்கம் – குமார் சேகரன்

 

சிறுகதைகள்:

அன்னை – சிந்துஜா

இழைத்திருந்து எண்ணிக் கொளல் – ஹரீஷ்

புன்னகைக்கும் அப்பா – பாஸ்கர் ஆறுமுகம்

ரங்கா – விஜயலக்ஷ்மி

இதை என்னவென்று சொல்வது? -பா. ராமானுஜம்

எழுத்துசாமியும் பேச்சாண்டியும் – நாகரத்தினம் கிருஷ்ணா

பகடை ஆட்டம் – மாலதி சிவா

 

தவிர:

அன்புள்ள வாசகர்களுக்கு… சிறப்பிதழ் அறிவிப்பு – (260 ஆம் இதழ் பற்றி)

Solvanam – Tamil Arts and Literature – ஒலிப்பதிவில் தமிழ் சிறுகதைகள்

சொல்வனம் கதைகளை ஒலிவடிவில் கேட்க:

 

இதழைப் படித்தபின் வாசகர்கள் தமது கருத்துகளைப் பதிவு செய்ய அந்தந்தப் பதிவுகளின் கீழேயே வசதி செய்திருக்கிறோம். தவிர, மின்னஞ்சல் மூலமாகவும் எழுதித் தெரிவிக்கலாம். முகவரி: solvanam.editor@gmail.com

படைப்புகளை அனுப்பவும் அதுவேதான் முகவரி.

 

உங்கள் வருகையை எதிர்பார்க்கும்,

சொல்வனம் பதிப்புக் குழு

Series Navigationஇறுதிப் படியிலிருந்து – சார்வாகன்மௌனம் ஒரு காவல் தேவதை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *