சொல்வனம் இணையப் பத்திரிகையின் 259 ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 259 ஆம் இதழ், 28 நவம்பர் 2021 அன்று பிரசுரிக்கப்பட்டது. இதழைப் படிக்க இணைய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு - கட்டுரைகள் மேரி வோல்ஸ்ரன்கிராப்ட்: பெண்களின் உரிமைக்கான நியாயப்பாடுகள் – சந்திரா நல்லையா மரபணு திருத்தங்களும்…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

வளவ. துரையன்                   காத்த ஆமை ஓடும் கபாலமும்                   கோத்த சன்ன வீரம் குலாவவே. [341]   [கபாலம்=மண்டை ஓடு; சன்னவீரம்=வெற்றிமாலை; குலாவ=பொருந்தியிருக்க]   முன்னொருகாலத்தில் ஆமையாக மந்தரமலையைத் தாங்கிக் காத்த ஆமையின் ஓடும், மண்டை ஓடுகளால் கோக்கப்பட்ட சன்னவீடம்…

பால்வெளிப் பாதையில்

  சுரேஷ் ராஜகோபால் பால்வெளிப் பாதையில் பயணப் பட்டேன் முதலில் கதிரவன் ஒளி கொஞ்சம் துரத்தியது உற்சாகம் தாங்கவில்லை உத்வேகம் குறையவில்லை   சில பொழுது கடந்த பின்னே கூட வந்ததோ கும்மிருட்டு அச்சம் தலைதூக்க மிச்சமும் கரைந்தோட பயணம் மட்டும்…

விநோதினி புதிய சரித்திர புதினம் – முன்னுரை

Dr. L. KAILASAM, M.Sc., ML, MCA, AICWA, ACS, FIV, PhD, IA&AS (Retd) Advocate, Supreme Court, New Delhi   முன்னுரை   என்னுடைய மதிப்புக்குரிய நண்பரும், விகடன் குழுமத்தினைச் சார்ந்த நாணய விகடனின் நிர்வாக ஆசிரியர் திரு. சி.…

அன்பால் அணை…

ஜனநேசன்   வெளிவாசல் இரும்புப்படலை யாரோ திறக்கும் சத்தம் கேட்டது. மென்துயிலில் ஆழ்ந்திருந்த சுப்பிரமணியம் இலைத்துளி பட்ட தாய்ப்பறவை போல் சிலிர்த்து நெஞ்சில் விரித்திருந்த புத்தகத்தை  மேஜையில் வைத்தார்.  ஜன்னல்வழி ஊடுருவினார். மீண்டும் தாழை அசைத்து “சார், பி.எஸ்.சார் “என்ற குரல்…
பாரதி தரிசனம் : பாரதியின் கவிதையில் பொருள் மயக்கம்

பாரதி தரிசனம் : பாரதியின் கவிதையில் பொருள் மயக்கம்

 முருகபூபதி இந்தியாவுக்கும் சீனாவுக்குமிடையே நீண்டகாலப்பகை. அந்தப்பகை அவ்வப்போது தணிந்தாலும்,  நீறுபூத்த நெருப்பாக இரண்டு தரப்பிற்குள்ளும் கனன்றுகொண்டுதானிருக்கிறது. இலங்கையில்  சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சி அக்காலத்தில் இந்திய விஸ்தரிப்பு வாதம் என்பதை பேசுபொருளாக்கி எழுதியும் வாதிட்டும் வந்தது. இலங்கை மலையகத்தை பசுமையாக்கிய இந்திய…
இலங்கை அரச இலக்கிய விருது விழாவில் எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரீபின் இரண்டு நூல்களுக்கு இரண்டு சாகித்ய விருதுகள்

இலங்கை அரச இலக்கிய விருது விழாவில் எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரீபின் இரண்டு நூல்களுக்கு இரண்டு சாகித்ய விருதுகள்

இலங்கை அரச இலக்கிய விருது விழாவில் எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரீபின் இரண்டு நூல்களுக்கு இரண்டு சாகித்ய விருதுகள்இலங்கை அரச இலக்கிய விருது விழா கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை 03.12.2021 அன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.…
கொடி மரம்…

கொடி மரம்…

மஹ்மூது நெய்னா .எஸ் – கீழக்கரை மே மாதம்… கத்தாரில் கனல் கக்கிக் கொண்டிருந்தது….  ஊரிலிருந்து வந்த  அலைபேசி அழைப்பை எடுத்தேன்..    மறுமுனையில்… யாஸீன்“ ஹலோ மச்சான்’ என்றான்   யாஸீன் தொடர்பில் இருந்த அந்த தருனத்தில் தோஹா நகரின்…

மாம்சம் – தரை –மார்புத்துணி

சுப்ரபாரதிமணியன் ( ஜெ. அண்வேலியின் பழங்குடி மக்களீன் மறைக்கப்பட்ட வரலாறு நூலினை அடிப்படியாக கொண்டு எழுதப்பட்டது)   முத்தச்சி கதை : அவளின் வாயில் எச்சிலூறியது. உமிழ்நீர் மெல்லப் பெருக்கெடுத்து அவள் வாயை நிறைத்தது. இன்னொரு துண்டு மாமிசத்தை படையலில் இருந்துப்…
காலவெளி ஒரு நூலகம்

காலவெளி ஒரு நூலகம்

சி. ஜெயபாரதன், கனடா வானகம் எனக்கும் போதி மரம்வைர முத்துவின் ஞான ரதம்வையகம் மக்கள் ஆதி வரம்வள்ளுவம் நமக்கு வாழ்வு அறம். காலவெளி எனக்கும் ஓர் நூலகம்கடவுள் படைப்பி லக்கண நாடகம்ஐன்ஸ்டீன் காணும் இறைப் பீடகம்அகரத்தில் தொடரும் இயற்கை ஏடகம். கல்வி…