அன்புடையீர்,
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 270 ஆம் இதழ் இன்று (8 மே 2022) பிரசுரமாகியது. இந்த இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/
இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:
கட்டுரைகள்:
பானுகூல் சமையலறை ராகங்கள் – கலாபினீ கோம்கலீ (தமிழாக்கம்: புஷ்பா மணி)
தீர்த்த யாத்திரை – தீராத யாத்திரையின் சுயமி – ரமேஷ் கல்யாண் (எம். கோபாலகிருஷ்ணனின் நாவல் பற்றி)
நம் ஸ்திரத்தன்மைக்கான 9 எல்லைகள் என்ன? – ரவி நடராஜன் (புவி வெப்பமாதல் தொடரின் 17 ஆம் பாகம்)
குருதி நிலம் – பானுமதி ந. (பழங்குடி நிலப்பகுதிகள் மீது பெரும் நிறுவனங்களின் ஆக்கிரமிப்பு பற்றி)
துவாரகையில் இருந்து மீரா – உத்ரா (எங்கிருந்தோ பயணக் கட்டுரைத் தொடரின் பாகம்-2)
அல்லாமா இக்பால் – அபுல் கலாம் ஆசாத் (கட்டுரைத் தொடரில் பாகம் -2)
துயரிலும் குன்றா அன்பு – ச. கமலக்கண்ணன்
வெட்டிவேர் – லோகமாதேவி
நாவல்கள்:
வாக்குமூலம் – அத்தியாயம் 1 – வண்ணநில்வன் [ இந்த இதழிலிருந்து தொடங்கும் புது நாவல்.]
மிளகு அத்தியாயம் இருபத்தொன்று – இரா. முருகன்
கதைகள்:
சிலுவைப் பாதை – கமலதேவி
லீலாதேவி – ஆதித்ய ஸ்ரீநிவாஸ்
மல்லிகா ஹோம்ஸ் – ஸிந்தியா பானு (தமிழாக்கம்: ஷ்யாமா)
எரியும் காடுகள் – 2 – மைக்கெல் மார்ஷல் ஸ்மித் (தமிழாக்கம்: மைத்ரேயன்)
கவிதை:
டெஸ்லா வீட்டுப்பிள்ளை – ராஜன் பாபு
இதழைப் படித்தபின் வாசகர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்ய அந்தந்தப் பதிவுகளின் கீழே வசதி செய்திருக்கிறோம். தவிர, மின்னஞ்சல் எழுதியும் பதிவு செய்யலாம். அனுப்ப வேண்டிய முகவரி : solvanam.editor@gmail.com
படைப்புகளை அனுப்பவும் அதேதான் முகவரி.
உங்கள் வரவை எதிர்பார்க்கும்,
சொல்வனம் பதிப்புக் குழு
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 270 ஆம் இதழ்
- வடகிழக்கு இந்திய பயணம் 8
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- பயணம் – 1,2
- அறமாவது …மறமாவது ?!
- திளைத்தல்
- 2025 -2030 ஆண்டுகளில் செவ்வாய்க் கோளின் மண் மாதிரிகளைப் பூமிக்கு மீட்டுவரும் விண்சிமிழ் அமைப்புத் திட்டங்கள்
- சிவகாமி, யாழினி இணைந்து எழுதிய `வாழ்வின் பின்நோக்கிய பயணமிது’