வணக்கம்
கொலுசு இதழ் 2016 இலிருந்து மின்னிதழாக இன்று வரை வந்து கொண்டிருக்கிறது. இதற்காக யாரிடமும் இதுவரை எந்தவித கட்டணமும் நாங்கள் வசூலிக்கவில்லை. எல்லாவற்றையும் நாங்களே சமாளித்து வருகிறோம்.
கொலுசு இதழ் கடந்த ஆண்டிலிருந்து அச்சு இதழாக வெளிவருகிறது. இன்றைய காலகட்டத்தில், சிற்றிதழ் நடத்துவது பொருளாதார ரீதியில் மிகக் கடினம் என்றாலும் படைப்புகளை அச்சில் பார்ப்பது என்பது அலாதியான தனி சுகம் என்ற காரணத்திற்காக தொடர்ந்து நடத்தி வருகிறோம்.
இந்த சூழ்நிலையில் தாங்கள் ஆண்டு சந்தாவோ அல்லது புரவலர் திட்டத்தில் இணைந்தோ செய்யும் உதவி கொலுசின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும் என்பதை வேண்டுகோளாக வைக்கிறோம்.
ஆண்டு சந்தா : ரூ 600
புரவலர் : ரூ 6000
நன்றி
அன்புடன்
மு. அறவொளி
கொலுசு முதன்மை ஆசிரியர்
பேச: 94861 05615 (WhatsApp)
- கொலுசு இதழ்
- விழிப்பு
- மாமல்லன்
- காற்றுவெளி(கவிதைச் சிறப்பிதழ்)ஆனி 2022
- கம்பன் எழுதாத சீதாஞ்சலி
- தொட்டனைத்து ஊறும்…
- இளமை வெயில்
- மோ
- வாழ்விற்கு நெருக்கமான கதைகள்
- எதற்காக நான் வாழ்ந்திருக்கிறேன் ?
- நாசாவின் விண்வெளித் தேடல் பயணங்களில் பங்கெடுத்த விஞ்ஞானி கார்ல் சேகன்
- அடம் பிடிக்கிறது அடர்ஒளி
- வடகிழக்கு இந்தியப் பயணம் : 12
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- திரும்பத்திரும்பத் துகிலுரியப்படும் திரௌபதி
- பேராசிரியர் மௌனகுருவின் இரண்டு நூல்கள் !
- பயணம் – 6