அன்புடையீர்,
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 276 ஆம் இதழ் ஆகஸ்ட் 14, 2022 அன்று வெளியிடப்பட்டது. இதழைப் படிக்கச் செல்ல வேண்டிய வலைத்தள முகவரி: https://solvanam.com/
இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:
கட்டுரைகள்:
சிலை கொய்தலும் சில சிந்தனைகளும் – பானுமதி ந.
மகோன்னதத்திற்கான ஆயத்தம் – நம்பி
காசில் கொற்றம் – நாஞ்சில் நாடன்
பறக்கும்தட்டு – மீண்டும் ஒரு விவாதம் – ரகுராமன்
காய்ச்சல் மரம் (சிங்கோனா) – லோகமாதேவி
நீலமலைக் கள்ளன் – உத்ரா
உயிரையும் தருவேன் உனைக்காண – ச. கமலக்கண்ணன்
வலி மொஹம்மத் வலி – அபுல் கலாம் ஆசாத்
“காலாழ் களரில்” – புத்தக மதிப்புரை – நாகரத்தினம் கிருஷ்ணா
விஞ்ஞானத் திரித்தல்கள் – முடிவுரை –ரவி நடராஜன்
நாவல்கள்:
வாக்குமூலம் – அத்தியாயம் 7 – வண்ண நிலவன்
ஏ பெண்ணே – 5 – கிருஷ்ணா ஸோப்தி (தமிழாக்கம்: அனுராதா க்ருஷ்ணஸ்வாமி)
மிளகு – அத்தியாயம் இருபத்தேழு – இரா. முருகன்
சிறுகதைகள்:
கயோட்டீ கதைகள் – சார்ல்ஸ் டு லிண்ட் (தமிழாக்கம்: மைத்ரேயன்)
நேர்மைக்கு ஒரு காம்பஸ் –2 – அமர்நாத்
கவிதைகள்:
புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்
வாசகர்கள் பத்திரிகையின் தளத்துக்கு வந்து படித்தபின் தங்கள் கருத்துகள் ஏதுமிருப்பின் தெரிவிக்க அந்தந்தப் பதிவுகளின் கீழேயே வசதி செய்திருக்கிறோம். தவிர, மின்னஞ்சல் வழியே தெரிவிப்பதானால், முகவரி solvanam.editor@gmail.com. எழுத்தாளர்கள் தம் படைப்புகளை அனுப்பவும் அதேதான் முகவரி. படைப்புகள், வோர்ட் அல்லது கூகிள் டாக்ஸ் வடிவமைப்பில் இணைப்பாக அனுப்பப்பட வேண்டும். இதர வகை அளிப்புகளை எங்களால் பயன்படுத்த முடியாது.
உங்கள் வருகையை எதிர்பார்க்கும்,
சொல்வனம் பதிப்புக் குழு
- அசோகமித்திரனும் நானும்…
- முன்தொடக்கக் கல்விக்கு முன்னுரிமை வேண்டும்
- குரு அரவிந்தன் எழுதிய ‘ஆறாம் நிலத்திணை’ நூலுகுப் பரிசு
- அம்மன் அருள்
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 276 ஆம் இதழ்
- மனப்பிறழ்வு
- குறளின் குரலாக சிவகுமார்
- பிரியாவிடை (Adieu)
- அணுப்பிணைவு முறை மின்சக்தி உற்பத்திக்கு கட்டுப்பாட்டுத் தூண்டியக்கம் முதன்முதல் கண்டுபிடிப்பு.
- குரல்
- வாசிப்பு அனுபவப்பகிர்வு : எழுத்தாளர் நடேசனின் புதிய நாவல்