seriesname=k

21 ஆகஸ்ட் 2022

latseriesid seriesname=

21 ஆகஸ்ட் 2022

latseriesidaugust21_2022 seriesname=

21 ஆகஸ்ட் 2022

latseriesidaugust21_2022 seriesname=

21 ஆகஸ்ட் 2022

latseriesidaugust21_2022 seriesname=

21 ஆகஸ்ட் 2022

latseriesidaugust21_2022 seriesname=

21 ஆகஸ்ட் 2022

latseriesidaugust21_2022 seriesname=

21 ஆகஸ்ட் 2022

latseriesidaugust21_2022 seriesname=

21 ஆகஸ்ட் 2022

latseriesidaugust21_2022 seriesname=

21 ஆகஸ்ட் 2022

latseriesidaugust21_2022 seriesname=

21 ஆகஸ்ட் 2022

latseriesidaugust21_2022 seriesname=

21 ஆகஸ்ட் 2022

latseriesidaugust21_2022 seriesname=

21 ஆகஸ்ட் 2022

latseriesidaugust21_2022

அரசியல் சமூகம்

 • குறளின் குரலாக சிவகுமார்

  குறளின் குரலாக சிவகுமார்

  குமரி எஸ். நீலகண்டன் 75 வது சுதந்திரத் திருநாளின் முந்தைய நாள் ஈரோடு புத்தக கண்காட்சியில் சிவகுமார் அவர்களின் திருக்குறள் 100 உரை கேட்டேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னரே வள்ளுவரே உலகின் மூத்த மொழியான தமிழ்வழி உலகம் உய்வதற்கு உன்னதமான அறக் கருத்துக்களை ஈரடி குறளில் இனிமையாக தந்து விட்டார். அதன் பின் தலைமுறை தலைமுறையாக அந்தக் குறளை மக்களிடம் சேர்க்க அறிஞர்கள் பலரும் வெவ்வேறு உத்திகளைக் கையாண்டு வந்திருக்கிறார்கள். அந்தந்தக் காலத்து மொழி நடையில் பல்வேறு […]

 • முன்தொடக்கக் கல்விக்கு முன்னுரிமை வேண்டும்
 • அசோகமித்திரனும் நானும்…

கதைகள்

 • குரல்

  குரல்

                  ஜனநேசன்    கொரோனாவுக்கு  முந்திய  காலம். 2௦19 மார்கழியில் ஒரு  காலையில் நான் குளியலறையில் இருந்தேன்; படுக்கையில் கைப்பேசி ஒலித்துக் கொண்டேயிருந்தது . அணைந்து மறுநிமிடம்  மீண்டும் ஒலித்தது. காலைநேர கைப்பேசி அழைப்பென்றால்  துக்கச்செய்தியின் படபடப்பு தொற்றிக் கொள்கிறது. வெளியே  வந்ததும்  கைப்பேசியை  எடுக்கையில் மீண்டும்  அழைப்பு அதிர்ந்தது ; காரைக்குடியிலிருந்து சொக்கலிங்கத்தின்   எண். நொடியில்  எங்களிருவருக்கும்   நெருக்கமான வயசாளிகளின் முகங்கள்  மனதில் மின்னியது . மனதை ஒருநிலைப் படுத்தி ,என்ன விவரம் சார் […]

 • பிரியாவிடை (Adieu)
 • அம்மன் அருள் 

இலக்கியக்கட்டுரைகள்

 • குறளின் குரலாக சிவகுமார்

  குறளின் குரலாக சிவகுமார்

  குமரி எஸ். நீலகண்டன் 75 வது சுதந்திரத் திருநாளின் முந்தைய நாள் ஈரோடு புத்தக கண்காட்சியில் சிவகுமார் அவர்களின் திருக்குறள் 100 உரை கேட்டேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னரே வள்ளுவரே உலகின் மூத்த மொழியான தமிழ்வழி உலகம் உய்வதற்கு உன்னதமான அறக் கருத்துக்களை ஈரடி குறளில் இனிமையாக தந்து விட்டார். அதன் பின் தலைமுறை தலைமுறையாக அந்தக் குறளை மக்களிடம் சேர்க்க அறிஞர்கள் பலரும் வெவ்வேறு உத்திகளைக் கையாண்டு வந்திருக்கிறார்கள். அந்தந்தக் காலத்து மொழி நடையில் பல்வேறு […]

 • குரு அரவிந்தன் எழுதிய ‘ஆறாம் நிலத்திணை’ நூலுகுப் பரிசு
 • அசோகமித்திரனும் நானும்…

கவிதைகள்

 • மனப்பிறழ்வு

  மனப்பிறழ்வு

    ஒருபாகன் உழைத்தோய்ந்த நேரத்தில் அல்லது உயிர் கசந்த நேரத்தில் அசை போடும் மாடு போல அகழ்வாராயும் மனது   அறியாப் பருவ அனுபவங்கள் அடுக்கடுக்காய்ப் பொங்க உறைந்து போன உணர்வுகள் உயிர் கசக்கிப் பிழிய   பேச்சும் புரிதலும் புலம் காக்கக் கூடுகையில் பேசுவதற்கு எவருமில்லை புரிதலுக்கு சாத்தியமுமில்லை   பற்றுகளும் ஈர்ப்புகளும் பொருளற்று போக பெருவெளிப் பயணம் துவங்க மனப்பிறழ்வே தலைவாயில் !!   ஒருபாகன்

அறிவியல் தொழில்நுட்பம்

 • அணுப்பிணைவு முறை மின்சக்தி உற்பத்திக்கு கட்டுப்பாட்டுத் தூண்டியக்கம் முதன்முதல் கண்டுபிடிப்பு.

  அணுப்பிணைவு முறை மின்சக்தி உற்பத்திக்கு கட்டுப்பாட்டுத் தூண்டியக்கம் முதன்முதல் கண்டுபிடிப்பு.

    அணுப்பிணைவு முறை மின்சக்தி உற்பத்திக்கு கட்டுப்பாட்டுத் தூண்டியக்கம் முதன்முதல் கண்டுபிடிப்பு. Posted on August 21, 2022       2022 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 8 ஆம் தேதி முதன்முதல் சுயத் தொடர்ச்சி கட்டுப்பாட்டுத் அணுப்பிணைவுத் தூண்டியக்கம் [ Ignition of A Controlled Fusion] நிகழ்ந்தது, என்று காலிஃபோர்னியாவின் லாரென்ஸ் லிவர்மோர் ஆய்வுக்கூட அணுவியல் துறை விஞ்ஞானிகள் அகில உலகத்துக்கும் [Journal of Physical Review] அறிவித்தனர். அப்போது 1.3 MJ [mega joules] மெகா ஜூல் வெப்பசக்தி மிக்க நுண்ணிய […]

கடிதங்கள் அறிவிப்புகள்