Posted inகதைகள்
சிமோன் அப்பா
கி தெ மொப்பசான் தமிழில் நா. கிருஷ்ணா (1er décembre 1879 பிரசுரமான் இச்சிறுகதையில் ஆற்றங்கரை யில் ஒரு சிறுதவளை மீதான படைப்புப் பார்வையும், மொப்பசானுக்கே உரிய வகையில் இக்கதையில் ஒளிந்துள்ள மெலிதான நுட்பமும் என்னை மொழிபெயர்க்கத் தூண்டியது. )…