அன்புடையீர்,
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 280 ஆம் இதழ் இன்று (9 அக்டோபர் 2022) வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/
இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு.
கட்டுரைகள்:
அவதரிக்கும் சொல்: எலியட்டின் ஃபோர் குவார்ட்டெட்ஸ் – நம்பி கிருஷ்ணன்
ஆயிரம் இதழ்கள்– உத்ரா
இந்திய கீதத்தின் சின்னம் – 1 கொன்ராட் எல்ஸ்ட் (தமிழில்: கடலூர் வாசு)
அறிதலின் எல்லைகள்- பகுதி 1 பானுமதி ந.
ஷகீல் பதாயுனி – அபுல் கலாம் ஆசாத்
சந்தனம் – லோகமாதேவி
செவ்விழையினும் உயர்ந்த செவ்விலை – ச. கமலக்கண்ணன்
கோர்பச்சோவ் ஒரு பாகற்காய் – மணி வேலுப்பிள்ளை
தெலுங்கு புதினப் பெண்கள் ஒரு பார்வை – பகுதி -3 – டாக்டர் காத்யாயனி வித்மஹே (தமிழாக்கம்: ராஜி ரகுநாதன்)
நாவல்கள்:
மிளகு அத்தியாயம் முப்பத்தொன்று – இரா .முருகன்
வாக்குமூலம் – அத்தியாயம் 11 – வண்ண நிலவன்
ஏ பெண்ணே 9 – கிருஷ்ணா ஸோப்தி (தமிழாக்கம்: அனுராதா க்ருஷ்ணஸ்வாமி)
சிறுகதைகள்:
கனவுப் பலன் – யுவன் சந்திரசேகர்
ஊபருக்குக் காத்திருக்கிறார்கள் – அமர்நாத்
நீர்வழிப் படூஉம் புணைபோல்…… மாலதி சிவா
பியானோவில் தனி வாசிப்புக்கான சாஹித்தியங்கள்
– யூன் சோய் (தமிழாக்கம்: மைத்ரேயன்)
படைத்தல் – ஆதித்ய ஸ்ரீநிவாஸ்
ஒப்புதல் (l’Aveu) – மாப்பசான் (தமிழாக்கம்: நாகரத்தினம் கிருஷ்ணா)
– அமர்நாத்
தனித்த வனம் – விக்னேஷ்
கவிதைகள்:
வாங் வீ -சீனக் கவிதைகள் – தமிழில்: ராமலக்ஷ்மி
குழந்தைகளின் உலகம் – கு. அழகர்சாமி
தவிர
வாசகர் கடிதம்
இதழைப் படித்தபின் உங்கள் கருத்துகள் ஏதும் உண்டெனில், அவற்றைப் பதிவு செய்ய ஒவ்வொரு படைப்பின் கீழேயும் வசதி செய்திருக்கிறோம். தவிர மின்னஞ்சல் மூலம் எழுதித் தெரிவிக்கலாம். முகவரி: Solvanam.editor@gmail.com எழுத்தாளர்கள் படைப்புகளை அனுப்பவும் அதே முகவரிதான்.
உங்கள் வருகையை எதிர்நோக்கும்,
சொல்வனம் பதிப்புக் குழு
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 280 ஆம் இதழ் இன்று
- ஸ்ரீரங்கம் பூங்கா !
- நாட்டுப்புற பாடல் – இனிக்க சேதிகொண்டு வருவேனுங்க
- வைதீஸ்வரனின் ஆவணப்படம்….
- அச்சம்(La Peur)
- தில்லிகையின் அக்டோபர் மாத கூடுகை அழைப்பிதழ்
- பூவம்மா
- தொடரும்…..!!!!
- உறவே! கலங்காதிரு…
- இரு நூல்களின் வெளியீட்டு விழா நிகழ்வு
- மழைப்பொழியா மேகங்கள்
- காற்றுவெளி ஐப்பசி 2022
- 2 கவிதைகள்
- கபுக்கி என்றோர் நாடகக்கலை
- அன்னம் நடராஜனும் ,இலக்கியா நடராஜனும் அவரின் நாகராஜன்கள் கதைகளும்
- கனா கண்டேன்!
- அமரர் கே. எஸ். சிவகுமாரன் வாழ்வை கொண்டாடுதல்