வணக்கம்,
காற்றுவெளி தை இதழுக்குரிய வடிவமைப்பு தொடங்கியாயிற்று.
மாசி மாத இதழ் சிற்றிதழ் சிறப்பிதழாக வெளிவரும்.இதழுக்காக சிற்றிதழ் சார்ந்த ஆய்வுகளுடன் கூடிய கட்டுரைகளை எதிர்பார்க்கிறோம்.கட்டுரைகள் இதழின் 4 பக்கங்களுக்கு அதிகமாகாமல் இருத்தல் அவசியம்.உலகின் எந்தவொரு பாகத்திலும் பல இதழ்கள் வந்தன.அவை பற்றிய தேடலுக்கு உதவும்முகமாக கட்டுரைகளை எழுதுங்கள்.ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறோம்.சிற்றிதழ்களின் இதழாளர்கள்(அமரத்துமான) பற்றியும் எழுதுங்கள்.கட்டுரைகள் லதா எழுத்துருவில் அனுப்புங்கள்.
நட்புடன்,
முல்லைஅமுதன்
mahendran54@hotmail.com
- சுறாக்களின் எதிர்காலம்
- இலக்கில்லாத இலக்கு
- கவிதைத் தொகுப்பு நூல்கள் – 5
- சிறுகதை விமர்சனப் போட்டி
- காற்றுவெளி தை இதழுக்குரிய வடிவமைப்பு
- நவீன விருட்சம் 121 ஒரு பார்வை
- ஷேக்ஸ்பியர் நாடகம் ஒத்தல்லோ