25 டிசம்பர் 2022
latseriesid seriesname=25 டிசம்பர் 2022
latseriesiddecember25_2022 seriesname=25 டிசம்பர் 2022
latseriesiddecember25_2022 seriesname=25 டிசம்பர் 2022
latseriesiddecember25_2022 seriesname=25 டிசம்பர் 2022
latseriesiddecember25_2022 seriesname=25 டிசம்பர் 2022
latseriesiddecember25_2022 seriesname=25 டிசம்பர் 2022
latseriesiddecember25_2022 seriesname=25 டிசம்பர் 2022
latseriesiddecember25_2022நடேசன். ஆஸ்திரேலியா – சிட்னி நகரின் கிழக்குப் பகுதியான கூஜி ( Coogee ) கடற்கரையில் 1935 ஆம் ஆண்டு பெரிய சுறா ஒன்று உயிருடன் பிடிபட்டது. அதை சிட்னியிலுள்ள மீன்கள் வளர்க்கும் அகுவாரியம் (Aquarium) நீர்த் தொட்டியில் விட்டனர். ஒரு கிழமையின் பின்பு அந்த சுறா மீன் மனிதனின் முன் கையை வாந்தி எடுத்தது. அந்தக் கையில் பிரத்தியேகமான பச்சை (Tattoo) குத்தப்படியிருந்து. அதிர்ச்சியடைந்த அகுவாரியத்தினர் காவல்துறையை தொடர்பு கொண்டதும் விசாரணை ஆரம்பமானது . அந்தக் […]
வெனிஸ் கரு மூர்க்கன்[ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்]தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++ அங்கம் – 1 காட்சி – 2, பாகம் -1 தாழ்மை காயப் படுத்திச் சீர்குலைந்த ஆத்மா, ஓல மிட்டால் உடனே வாயை மூட முயல்வார் !வலித்துயர் மிகுந்து பாரம் அமுக்கி விட்டால்புலம்புவோம் மிகையாய் அன்றி இணையாய். வில்லியம் ஷேக்ஸ்பியர் [ காலக்கேடு ] என்னரும் இறைவா ! நற்பெயர் மாந்தர்க்குஉதவும் அணிகலன், அவர் ஆத்மா வுக்கும்.ஆயினும் எனது நற்பெயர் கெடுப்போன்,தான் இழந்ததை […]
எஸ்ஸார்சி நவீன விருட்சம் அழகியசிங்கரால் வெளியிடப்படும் காலாண்டிதழ். 34 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஒரு சிற்றிதழைச் சாத்தியமாக்கிகொண்டிருப்பது ஆசிரியரின் இலக்கிய ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறது. சத்தான மெய் நிகர் இலக்கிய க்கூட்டங்களையும் விமர்சன நிகழ்ச்சிகளையும் அழகியசிங்கர் நடத்தி வருகிறார். கதைஞர்கள் பற்றிய மெய்நிகர் அமர்வு மற்றும் கவிதை நேசிப்புக்கூடுகை என்பவை அவை. 121 நவீன விருட்சம் எப்படி வந்துள்ளது என்பதனை இவண்ஆராய்வோம். அழகியசிங்கரின் ’கழுதை’ கவிதை என்னை மிகவும் பாதித்தது. அப்பா மகளைச்செல்லமாகக்கழுதை என்று விளிக்கிறார். படவா படுவி என்று […]
ஆதியோகி+++++++++++++++++++++இலக்கில்லாமல் எதையோதேடியலைகிறது மனம்.நனேயறியாது ஏதோ ஒன்றதைஇப்படி இயக்குகிறது. இப்போது இரண்டு விஷயங்கள்முக்கியமாகிப் போய் விட்டது எனக்கு… அலைந்து அடையத் துடிப்பதைஅடையாளம் காணல்.அடையாளம் கண்டதைஅலைந்து தேடி அடைதல். – ஆதியோகி +++++++++++++++++++++++++
வணக்கம்,காற்றுவெளி தை இதழுக்குரிய வடிவமைப்பு தொடங்கியாயிற்று. மாசி மாத இதழ் சிற்றிதழ் சிறப்பிதழாக வெளிவரும்.இதழுக்காக சிற்றிதழ் சார்ந்த ஆய்வுகளுடன் கூடிய கட்டுரைகளை எதிர்பார்க்கிறோம்.கட்டுரைகள் இதழின் 4 பக்கங்களுக்கு அதிகமாகாமல் இருத்தல் அவசியம்.உலகின் எந்தவொரு பாகத்திலும் பல இதழ்கள் வந்தன.அவை பற்றிய தேடலுக்கு உதவும்முகமாக கட்டுரைகளை எழுதுங்கள்.ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறோம்.சிற்றிதழ்களின் இதழாளர்கள்(அமரத்துமான) பற்றியும் எழுதுங்கள்.கட்டுரைகள் லதா எழுத்துருவில் அனுப்புங்கள்.நட்புடன்,முல்லைஅமுதன்mahendran54@hotmail.com
பின்னூட்டங்கள்