முனைவர் என்.பத்ரி ‘சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால், உழந்தும் உழவே தலை’என்பது வள்ளுவன் வாக்கு.விவசாயிகளை போற்றும் வகையில் வள்ளுவன் உழவுக்கென்றே ஒரு அதிகாரத்தை ஒதுக்கி குறள்களை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.உலகில் எண்ணற்ற தொழில்களை மக்கள் செய்து வந்தாலும்,மனித இனம் உயிர்…
அன்புடையீர், 9 ஜனவரி 2023 சொல்வனம் இணையப் பத்திரிகையின் 286 ஆம் இதழ் 8 ஜனவரி 2023 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: கிருஷ்ணவேணி மற்றும் சத்யோகம் –…
சுப்ரபாரதிமணியன் Female diverse faces of different ethnicity seamless pattern. Women empowerment movement pattern International womens day graphic in vector. நான் வசிக்கும் வீதியில் உள்ள அரசு அலுவலக பெண்மணி ஒருவர் சமீபத்தில் சூப்பர் மார்க்கெட்டில்…
அன்புள்ள ஆசிரியருக்கு எனது நாவல் நேற்று வெளியிடப்பட்டது. எனது நாவலை அறிமுகப் படுத்த வேண்டுகிறேன். கடிகார கோபுரம் (நாவல்) தாரமங்கலம் வளவன் காவியா பதிப்பகம் விலை -ரூ 260 ISBN No.978-93-93358-24-0 தொடர்புக்கு- 044-23726882/8129567895 அன்புடன் தாரமங்கலம் வளவன் 8129567895
சி. ஜெயபாரதன், கனடா பிரபஞ்ச பெருவெடிப்புநியதிபிழையாகப் போச்சு !ஒற்றைப் புள்ளி மூல முடிச்சுதுவக்கம்எப்படி அவிழ்ந்தது ?தானாய்,உள்ளியங்கி வெடித்ததுஎப்படிநியூட்டன் புற இயக்கிஏதும் இல்லாமல் ?ஊதிப் பெருகும் பிரபஞ்சபலூன்ஊசி குத்திபஞ்சர் ஆகிப் போச்சு !நியூட்டன் விதிகளை மீறியபெரு வெடிப்புநியதிபியூட்டி இழந்து போச்சு !ஒற்றைத் திணிவைஉடைக்க…
வெனிஸ் கருமூர்க்கன் [ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்]தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++ [ வெனிஸ் கருமூர்க்கன் ] அங்கம் -1 காட்சி -2 பாகம் : 3 ++++++++++++++++ நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன]…