அண்ணாகண்ணன்

இந்தியாவின் முதல் அணுமின் நிலையத்தில் பணியாற்றியவர், சி.ஜெயபாரதன். இந்தியாவிலும் கனடாவிலும் அணு உலை, பொறியியல் மேலாண்மை ஆகிய துறைகளில் 45 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, அறிவியல் தமிழுக்குப் பங்களித்து வருகிறார். இப்போது கனடாவில் தமது 90ஆவது வயதிலும் துடிப்புடன் இயங்கி வருகிறார். தமது வாழ்க்கை அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். அப்பப்பா, எத்தனை போராட்டங்களை இவர் கடந்து வந்திருக்கிறார்? மெய்சிலிர்க்கும் வகையிலான இந்த அனுபவங்களைக் கேளுங்கள்.
- குழந்தையாகி நல்கி
- அகழ்நானூறு 19
- இது இவன் அனுபவம்
- படித்தோம் சொல்கின்றோம்: நூலகர் என். செல்வராஜா ஆவணப்படுத்தியிருக்கும் வீரகேசரியின் பதிப்புலகம்
- எரிமலை, பூகம்பம் எழுப்பும் புவி மையப் பூத அணுக்கரு உலை எரிசக்தி இருப்பு 2025 ஆண்டில் கணிக்கப்படலாம்.
- க…… விதைகள்
- குவிகம் ஒலிச்சித்திரம்
- உறவு
- கப்சா கதிர்வேல் x ஊர்தின்னி மாசிலாமணி
- ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -1 காட்சி -2 பாகம் : 11
- கா. சு வேலாயுதன் எழுதிய சாட்சரதா நாவல் குறித்து
- சி.ஜெயபாரதன் வாழ்க்கை அனுபவங்கள்
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 290 ஆம் இதழ் 12 மார்ச், 2023
- நாவல் தினை – அத்தியாயம் ஆறு- CE பொ.யு 5000
அன்பின் திரு ஜெயபாரதன் ஐயா,
மிக்க மகிழ்ச்சி. சிறப்பான நேர்காணல். தங்களுடைய ஆக்கப்பூர்வமான, சுவையான வாழ்க்கை அனுபவங்கள் அறிந்துணரத்தக்கது. இதை முன்னெடுத்து சிறப்பாக வழங்கியுள்ள அன்புச் சகோதரர் அண்ணாகண்ணன் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். உளமார்ந்த வாழ்த்துகள் ஐயா.
ஐயா சி.ஜெயபாரதன் அவர்கள் கருத்து மிகுந்த
நேர்க்காணல் பயனுள்ள பல தகவல்களை தருகின்றது.
மகாகவி பாரதியின் மூலமாகத்தான், தமிழ் கற்றேன் என அவர் கூறும்போது, பெருமகிழ்ச்சி அடைகின்றார்.
மதுரை நாடார் இன எழுச்சியைப் பற்றியும் கூறுகின்றார்.
திண்ணையில் அவரது விஞ்ஞானக்கட்டுரைகளின் பங்களிப்பு அபாரமானது.
முதுமையிலும் அவரது நினைவாற்றல் பிரமிக்கவைக்கின்றது.
-ஜெயானந்தன்.