பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளியின் 29 ஆம் ஆண்டு விழா அழைப்பிதழ்

author
0 minutes, 6 seconds Read
This entry is part 4 of 12 in the series 17 ஏப்ரல் 2023

பேரன்புடைய ஊடக நண்பருக்கு,
நம் பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளி தமிழ்வழிப் பள்ளியாக  இயங்கி வருவது தாங்கள் அறிந்ததே. இவ்வாண்டு பள்ளியின் 29 ஆம் ஆண்டு விழா வரும் ஞாயிறு தி.பி.2048 மேழம் 03 (16.04.2022) மாலை 5 மணி முதல் கொண்டாட உள்ளோம். இவ்விழாவினை இனிதாக்க உலகறியச் செய்ய தங்களைச் சிறப்பாக அழைக்கிறோம் வாருங்கள்.

இடம் : பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளி, குன்றத்தூர்.
https://goo.gl/maps/2Ebvs9Y8b8HD7tgW8

பள்ளி சமூக ஊடகப் பக்கம் https://www.facebook.com/paaventharthamizhpalli

Series Navigationஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -2 காட்சி -1 பாகம் : 3அச்சம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *