அழகு

author
0 minutes, 0 seconds Read
This entry is part 3 of 6 in the series 3 செப்டம்பர் 2023

கோ.வைதேகி

பூ பூத்து காய் காய்த்து

நிழல் தரும் போதெல்லாம்

இல்லாத அழகு பறவை வந்து

கூடு கட்டும் போது  வந்து விடுகிறது

மரத்திற்கு….

Series Navigationகோடை மழை 2இந்தியா சூரியனைச் சுற்றி ஆராயப் போகும் ஆதித்யான் -L1 விண்ணுளவியை ஏவியுள்ளது
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *