கோடை மழை 1

author
0 minutes, 0 seconds Read
This entry is part 1 of 6 in the series 3 செப்டம்பர் 2023


ஆர் வத்ஸலா

மழைக்கென்ன!
வருகிறது
அதன் இஷ்டம் போல்
நிலத்தின் தேவையைப் பற்றி எள்ளளவும் கவலைப்படாமல்
காணாமல் போவதும்
அதே இலக்கணப்படி தான்

அவனைப் போலவே –

பொங்கி வழிகிறது
என் கோபம்
தன்மானம் தொலைத்த
நிலத்தின் மீது

Series Navigationகோடை மழை 2
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *