சொல்வனம் இணையப் பத்திரிகையின் 305ஆம் இதழ்

author
0 minutes, 25 seconds Read
This entry is part 1 of 2 in the series 22 அக்டோபர் 2023

அன்புடையீர்,

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 305ஆம் இதழ், 22 அக்டோபர். 2023 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

இதழைப் படிக்க வலை முகவரி : https://solvanam.com/

இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:

கட்டுரைகள்

 கப்பை – கதையை முன்வைத்து… – ரா.கிரிதரன்

தொடர்கள்

ஜகன்னாத பண்டித ராஜா -2 – மீனாக்ஷி பாலகணேஷ்

அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 6 – ரவி நடராஜன்

ஜப்பானிய பழங்குறுநூறு 47-50 – கமலக்கண்ணன்

 கதைகள்

சரண் நாங்களே – ஆர்.வி

படையல் – நா.சிவநேசன்

நினைவில் நின்றவை – கே.எஸ்.சுதாகர்

குறுநாவல் / நாவல்

 சிவிங்கி – அத்தியாயம் இரண்டு – இரா.முருகன்

 மிளகு   அத்தியாயம் ஐம்பத்தாறு – இரா.முருகன்

உபநதிகள் – பதினேழு – அமர்நாத்

அதிரியன் நினைவுகள் – 24 – தமிழில்: நா.கிருஷ்ணா

 

கவிதைகள்

 நாஞ்சில் நாடன் கவிதைகள்

மொழியும் மண்ணும் – தமிழில் : நா.பானுமதி

இதழைப் படித்த பின் வாசகர்கள் தம் கருத்துகளைத் தெரிவிக்க விரும்பினால் அதற்குத் தக்க வசதியை தளத்திலேயே அந்தந்தப் படைப்புகளின் கீழே கொடுத்திருக்கிறோம். அது தவிர மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க முகவரி: solvanam.editor@gmail.com

உங்கள் வருகையை எதிர்பார்க்கிறோம்.

Series Navigation நாவல்  தினை              அத்தியாயம் முப்பத்தாறு   பொ.யு 5000
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *