கொட்டும் மழையும். கொஞ்ச வந்த காற்றும்.

கொட்டும் மழையும். கொஞ்ச வந்த காற்றும்.
This entry is part 4 of 11 in the series 1 டிசம்பர் 2024

ரவி அல்லது

பின்னிரவைத் தாண்டியும்

பெய்து கொண்டே

இருந்தது

மழை.

தூக்கமிழந்த மரங்கள்

துவண்டது.

தலை துவட்டி

தழுவிக்கொள்ள

தாமதமானதாக

நினைத்த

காற்று.

விருப்பம் கொண்டு

சற்று

வேகமாக வந்ததது.

விபரீதம்

நடக்கப்போகிறதென்பதை

அறியாமல்.

***

-ரவி அல்லது.

ravialladhu@gmail.com

Series Navigationதொடர் மழைஅஞ்சலி : எழுத்தாளர் சாமக்கோடாங்கி ரவி ( வழக்கறிஞர் ரவி )

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *