பெரியார் – அம்பேத்கர் நினைவு நாள் (திசம்பர் – 24 திசம்பர் – 6) ஓவியப்போட்டி

பெரியார் – அம்பேத்கர் நினைவு நாள் (திசம்பர் – 24 திசம்பர் – 6) ஓவியப்போட்டி
This entry is part 4 of 9 in the series 15 டிசம்பர் 2024

ஓவியப் போட்டி

நாளை விடியும் இதழின் சார்பில் நடத்தப்பெறும் பெரியார் – அம்பேத்கர் நினைவு நாள் (திசம்பர் – 24 திசம்பர் – 6) ஓவியப்போட்டி..

ஓவிய உள்ளடக்கம்:

பெரியார்,  அம்பேத்கர் இருவரையும் இணைத்தவாறு, சேர்ந்து இருக்கும் வகையில் முகம் மட்டுமோ, மார்பளவோ, அல்லது முழுமையாகவோ 

கருப்பு – வெள்ளைக் கோட்டோவியமாக வரைந்து,

naalaividiyum@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, 

வரைந்தவரின் பெயர், 

தெளிவான அஞ்சல் முகவரி (postal address) 

அலைப்பேசி எண் 

ஆகிய விவரங்களுடன் 

15.01.2025 க்குள் அனுப்புங்கள்.

பரிசு விவரம்

(14 பரிசுகள்)

முதல் பரிசு:

ரூபாய் 2000 (ரொக்கம் 1000 +  ரூபாய் ஆயிரம் மதிப்புக்கான நூல்கள்)

இரண்டாம் பரிசு: (மூவருக்கு)

ரூபாய் 1000 (ரொக்கம் 500 +  ரூபாய் ஐந்நூறு மதிப்புக்கான நூல்கள்)

மூன்றாம் பரிசு:

 (10 பேருக்கு)

ரூபாய் 500 மதிப்பிலான நூல்கள்.

ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட ஓவியங்களையும் அனுப்பலாம்.

ஓவியங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:

naalaividiyum@gmail.com

அனுப்பக் கடைசி நாள்: 

15.01.2025

இச்செய்தியை  உங்கள் பகிரிக் குழுக்களிலும் (whatapp groups), உங்களின் முகநூல் பக்கங்களிlum பதிவிடுங்கள்.

உங்களிடமுள்ள மின்னஞ்சல் முகவரிகளுக்கும் அனுப்புங்கள்.

போட்டியில் பங்கேற்க இருக்கிற ஓவியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள்!

Series Navigationகவிதைசித்தம் ஒருக்கி

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *