அன்புடையீர்,
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 335ஆம் இதழ், 26 ஜனவரி., 2025 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது.
இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/
இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:
கட்டுரைகள்
நூல் அறிமுகம்
ரசனையைக் களித்தலும் நுட்பத்தை வியத்தலும் – ரமேஷ் கல்யாண்
ராவண நிழல் – புதினம் – இரா. சைலஜா சக்தி
மனிதர்களின் கதை: நிழல் நிஜம் – அன்பாதவன்
அரசியல்
முன்னும் பின்னும் – சமத்துவத்தின் வியக்கத்தக்க தோற்றமும் அதன் அரசியலும் – தமிழாக்கம் : வெங்கட பிரசாத்
இலக்கியம்/கருத்து
கேள்வியின் நாயகனே – பானுமதி ந.
அறிவியல்
ஈர்ப்பு அலைகள் – பகுதி 1 – ரவி நடராஜன்
அறிவியலின் மர்மங்கள்: உயிரின் மௌனக் கதைகள் – அருணாசலம் ரமணன்
ஆளுமை
சிறுகதை
பற்றுவெளி – லோகமாதேவி
திரிபுரை – நிர்மல்
நீல வாகா – மதன் சோணாச்சலம்
ரா.கிரிதரன் குறுங்கதைகள் – ரா. கிரிதரன்
தொலைந்து போன பொருள் – வங்காள மூலம் : சீர்ஷேந்து முகோபாத்யாய் ; தமிழாக்கம் : சீதாலட்சுமி விஷ்வநாத்
ஒற்றைத் தலைவலி – ஆங்கில மூலம் : டோபையாஸ் ஊல்ஃப் (1996); தமிழாக்கம்: மைத்ரேயன்
நாவல் தொடர்கள்
மிளகு – அத்தியாயம் 87 – இரா முருகன்
தெய்வநல்லூர் கதை – மொகரைல சவக்களைகள் – ஜா. ராஜகோபாலன்
கட்டுரைத் தொடர்
ஹர்ஷ சரித்திரம்- 2 – ஜானகி க்ருஷ்ணன்
துளிம ஈர்ப்பியலை நோக்கிய பயணம் – 2 – சங்கரன்
ஸ்வப்ன வாசவ தத்தா – 3 – ராஜஸ்ரீ
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை – 3 – கார்த்திக்
கவிதை
புரத்தல் – ஆதித்ய ஸ்ரீநிவாஸ்
6. மறைக்கப்பட்ட திட்டம் – மீனாக்ஷி பாலகணேஷ்
காண்பதில்லா குழந்தைகளின் உலகில் காட்சியாகி – கு.அழகர்சாமி
வாசகர் மறுவினை
வாசகர் கடிதம் – ஜெகதீஷ் குமார்
இதழைப் படித்த பின் வாசகர்கள் தம் கருத்துகளைத் தெரிவிக்க விரும்பினால் அதற்குத் தக்க வசதியை தளத்திலேயே அந்தந்தப் படைப்புகளின் கீழே கொடுத்திருக்கிறோம். அது தவிர மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க முகவரி: solvanam.editor@gmail.com
உங்கள் வருகையை எதிர்பார்க்கிறோம்.
சொல்வனம்
பதிப்புக் குழு
- துணை
- நூல் அறிமுகம் : முருகபூபதி எழுதிய நூல் எழுதிய வாழும் வரலாறு மல்லிகை ஜீவா
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 335ஆம் இதழ்