Posted inஅரசியல் சமூகம் கலைகள். சமையல்
அஞ்சலிக்குறிப்பு: சங்கீதக் கலாநிதி அருந்ததி ஶ்ரீரங்கநாதன் நினைவுகள்
முருகபூபதி சில வாரங்களுக்கு முன்னர் இலங்கை மலையகத்திலிருந்து எழுத்தாளர் மாத்தளை வடிவேலன் அவர்கள் என்னைத் தொடர்புகொண்டு, சிட்னியில் வதியும் மூத்த இசைக்கலைஞர் திருமதி அருந்ததி ஶ்ரீரங்கநாதனின் தொலைபேசி இலக்கத்தை பெற்றுத்தர முடியுமா..? எனக்கேட்டார். அவரது சில பாடல்களை அருந்ததி ஶ்ரீரங்கநாதன் …