அன்புடையீர்,
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 341ஆம் இதழ், 30 ஏப்ரல், 2025 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த இதழும், சென்ற இதழைப் போலவே திரு.பாலாஜி ராஜு-வின் விசேஷ ஆசிரியத்துவத்தில் கவிதை இதழாக மலர்ந்திருக்கிறது.
இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/
இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:
| ‘சொல்வனம்’ எழுத்தாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! | பதிப்புக் குழு |
கட்டுரைகள்
கவிதைகள் சிறப்பிதழ்
| சொல்வனம் கவிதைகள் சிறப்பிதழ் | பாலாஜி ராஜு |
இலக்கியம்/புத்தக அறிமுகம்
| தமிழ்க் கவிதை சில குறிப்புகள் – 1 | ந.ஜயபாஸ்கரன் |
கலை/சமூகம்
| கண்ணீரில் சிரித்து வாழ்தல் | பிரசாத் வெங்கட் |
| சமூக உணர்ச்சிக் கற்றல் – 1 | பத்மா அரவிந்த் |
| டேவிட் லிஞ்ச் (David Lynch) – ஆழ்மன நினைவுகள் | ஆர். சீனிவாசன் |
| அரசர், அர்ச்சகர், இறைவாக்கினர் | சிறில் அலெக்ஸ் |
சிறுகதை
| இரண்டாம் அடுக்கு பிழைத்தல் விதிகள் | ராம்பிரசாத் |
| மெய்கண்டவன் | விஜய் ரெங்கராஜன் |
| சகுனம் | ஏ.ஜே.தாமஸ் |
| முகம் அலம்பும் பூனை | ரக்ஷன் கிருதிக் |
| தும்ரி | அமீரா கார்த்திக் |
| நண்டுப்பிடி – பாகம் – 1 | அமர்நாத் |
கட்டுரைத் தொடர்
| 4. புனிதத்திலிருந்து அறிவை நோக்கி | பிரதீப் பாரதி |
| தந்தையின் மறைவும் தமையனை தேடுதலும் | ஜானகி க்ருஷ்ணன் |
| பறவைகள் ஈர்க்கும் தொழில்நுட்பம் மற்றும் கட்டிடங்கள் | அருணாசலம் ரமணன் |
| ஸ்வப்ன வாசவ தத்தா – 9 | ராஜஸ்ரீ |
| ஈர்ப்பு அலைகள் – பகுதி 7 | ரவி நடராஜன் |
கவிதை
| மதார் கவிதைகள் | மதார் |
| பாட்ரிசியா கவாலி கவிதைகள் | கு.அழகர்சாமி |
| ரவிசுப்பிரமணியன் கவிதைகள், இசை வடிவம் | ரவிசுப்பிரமணியன் |
| இஸுரு சாமர சோமவீர கவிதைகள் | எம்.ரிஷான் ஷெரீப் |
| வ. அதியமான் கவிதைகள் | வ. அதியமான் |
| ஒளியும் விழியும் | ச.அனுக்ரஹா |
| செ.புனிதஜோதி கவிதைகள் | புனித ஜோதி |
| செல்வசங்கரன் கவிதைகள் | செல்வசங்கரன் |
| ந.சிவநேசன் கவிதைகள் | ந.சிவநேசன் |
| இரைகளின் பிரார்த்தனைக் குறிப்பு | எம்.ரிஷான் ஷெரீப் |
| மா. காளிதாஸ் கவிதைகள் | மா. காளிதாஸ் |
| செந்தி கவிதைகள் | செந்தி |
| செயற்கை நுண்ணறிவு : இயற்றறிவு கவிதைகள் | பதிப்புக் குழு |