சொல்வனம் இணையப் பத்திரிகையின் 346ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 346ஆம் இதழ், 13 ஜூலை, 2025 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது.  இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள் கருவியில் கிடைத்த சுநாதம்லலிதா ராம் தடுமாற்றத்தின் குரல்மதன் சோணாச்சலம் திரையும் கவிஞரும்:…

பட்டினப்பாலை காட்டும் வாழ்வியல்

                                                                                      மீனாட்சி சுந்தரமூர்த்தி.            உள்ளங்கையில் உலகைக் காணும் அறிவியல் முன்னேற்றம் பெற்றிருந்தும் ஒத்துஉதவி வாழும்வகை மறந்து போகிறோம்.  ஆனால் கடின உழைப்பில் வாழ்ந்த ஈராயிரமாண்டு பழமையான நம் முன்னோர் செழுமையான வாழ்வு வாழ்ந்தனர். அதைச் சொல்லி நிற்பவையே சங்க இலக்கியங்கள். எட்டுத்தொகையும்…

மாநடிகன்

(அன்புடையீர், வணக்கம். தங்களது திண்ணை இணைய இதழில் வெளியிடுமாறு, “மாநடிகன்” எனும் ஒரு புதுக்கவிதையை பணிவுடன் ஸமர்ப்பிக்கின்றேன்.  இக்கவிதை, யோக வாசிஷ்டம், பிரஹ்ம சூத்திரம் மற்றும் ஶிவஞானபோதம் ஆகியவற்றின் உள்ளார்ந்த தத்துவங்களை, ஒரு மாநாடக அரங்கத்தின் உருவகத்தில் இலக்கிய வடிவமூலம் வெளிப்படுத்தும் ஒரு முயற்சியாகும் .…
கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ‘கதைச்சரம்’ சிறுகதைத் தொகுப்பு வெளியீடு

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ‘கதைச்சரம்’ சிறுகதைத் தொகுப்பு வெளியீடு

குரு அரவிந்தன் சென்ற 13-7-2025 ஆம் ஆண்டு ஞாயிற்றுக் கிழமை கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ‘கதைச்சரம்’ என்ற சிறுகதைத் தொகுப்பு ரொறன்ரோவில் உள்ள பைரவி நுண்கலைக் கூடத்தில்  வெளியிட்டு வைக்கப்பெற்றது. தேனீர் சிற்றுண்டியைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றி தமிழ்தாய் வாழ்த்து,…