தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

23 பெப்ருவரி 2020

படைப்புகள்

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 212 ஆம் இதழ் இன்று (15 டிசம்பர் 2019) வெளியிடப்பட்டிருக்கிறது

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 212 ஆம் இதழ் இன்று (15 டிசம்பர் 2019) வெளியிடப்பட்டிருக்கிறது. இதழை solvanam.com என்கிற வலை முகவரியில் பெறலாம். வந்து படித்த பின் உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க ஒவ்வொரு அளிப்பின் கீழேயும் வசதி செய்திருக்கிறோம். அல்லது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க அனுப்ப வேண்டிய முகவரி: Solvanam.editor@gmail.com இதழின் உள்ளீடுகள் பின்வருமாறு: கட்டுரைகள்: [Read More]

தமிழ் நாட்டில் இத்தனை மாவட்டங்கள் தேவையா ?

என்.எஸ்.வெங்கட்ராமன் கடந்த சில நாட்களாக, தமிழக அரசு புதிய மாவட்டங்கள் அமைத்து வருகிறது. 2019ம் ஆண்டில்,  கடந்த 11 மாதங்களில், 32 மாவட்டங்கள், 37 மாவட்டங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த செயலை பெரிய சாதனை போல் தமிழக அமைச்சர்கள் பரப்புரை செய்து வருகின்றனர். [Read More]

தளை

கு. அழகர்சாமி பட்டாம் பூச்சி படபடத்து வரும்- பக்கம் நெருங்கி ஆச்சரியமாய்ப் பார்க்கும் அதை. ஏன் தலை கீழாய்த் தொங்கிட்டிருக்கே? என் தலைவிதி! பறக்கலாமே! அது என்னால முடியாது. வெளவால் பறக்கலியா? வெளவாலுக்கு ரெண்டு றெக்கைகள்; ”ஒனக்கு மூணு றெக்கை இருக்கே; இன்னும் வேகமா பறக்கலாமில்லையா”. றெக்கை மாதிரி இருக்கு; றெக்கை இல்லியே. ஏன்? றெக்கன்னா காத்துல அடிச்சு பறக்கனுமே. அடிச்சுப் [Read More]

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 211 ஆவது இதழ் இன்று வெளியிடப்பட்டது

அன்பார்ந்த வாசகர்களுக்கு, சொல்வனம் இணையப் பத்திரிகையின் 211 ஆவது இதழ் இன்று வெளியிடப்பட்டது. பத்திரிகையை solvanam.com என்ற வலை முகவரியில் பெற்றுப் படிக்கலாம். இதழில் வெளியானவை கீழே: கட்டுரைகள்: சிலப்பதிகாரத்தின் காலம்  – எஸ். ராமச்சந்திரன் விமர்சனத்தின் நிலைத்த தரிசனம்: ஹெரால்ட் ப்ளூம்  – நம்பி சிறுகதைகள்: 2015: சட்டமும் நியாயமும்  – அமர்நாத் [Read More]

கதி

கு. அழகர்சாமி மலை மேல் குதிரை போக குதிரை மேல் நான் போக எனக்கு மேல் நிலா போக- எத்தனை காலம் எத்தனை பேர்களை எத்தனை முறை ஏற்றி இறக்கி குதிரை இதுவரை இப்போது இனியும்- ஏற்கனவே நிலவடைந்திருக்குமோ குதிரை கடந்த தொலைவு? நிலவெட்டியிருக்குமோ குதிரையின் கதி? குதிரையிலிருந்து கீழிறங்கும் போது சந்தேகம். நிலவிலிறங்கினேனா? குதிரைக்காரன் குதிரைக்கு தீனி போடுவான் – ஒரு பிடி புல். கு. [Read More]

பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன். எழுத்தாளர் பாவண்ணன் இருவருக்கும் 2018ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு

பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன். எழுத்தாளர் பாவண்ணன்  இருவருக்கும் 2018ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு

அமெரிக்கத் தமிழர்களின் ’விளக்கு’ இலக்கிய அமைப்பின் 23வது (2018) “புதுமைப்பித்தன் நினைவு” விருதுகள் எழுத்தாளர்கள் பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன். எழுத்தாளர் பாவண்ணன் ஆகிய இருவருக்கும் வழங்கப்படுகின்றன. 1996 ஆம் ஆண்டு முதல் விளக்கு விருது அளிக்கப்பட்டு வருகிறது. 2018 ஆம் ஆண்டின் விருதுக்குரியவர்களாக ஆய்வாளர் ஆ. சிவசுப்பிரமணியன் (புனைவற்ற எழுத்து), எழுத்தாளர் பாவண்ணன் [Read More]

ஒரு பிடி புல்

கு. அழகர்சாமி திசைவெளியெல்லாம் யாருமற்று கேட்க தீனக்குரலெடுத்து கதறும் அது. ஒரு பிடி புல் போட்டாலென்ன அவன்? அடுத்த பலி அது- பலி அறியாதாயினும் பசி அறியாதிருக்குமா அது? ஒரு பிடி புல் போட்டாலென்ன அவன்? கூற்றாய்க் காத்திருக்கும் கொலைப்பசியில் அவன் வெட்டுக்கத்தி. உயிர் செகுத்த பின் வயிறு பசிக்குமா அரூப ஆட்டுக்கு? ஒரு பிடி புல் போட்டாலென்ன அவன்? கூற்றின் கொண்டாட்டம். ஒரே [Read More]

மழைப்பருவத் தொடக்கம்

மழைப்பருவத் தொடக்கம்

நா. லதா கணித்தனர் சோதிடம் மழைக்கான தொடக்கம் அவளுக்கும் சேர்த்தே மழைவரும் நாளில் மனக்கடலில் ஆரவாரம்  கனவுகள் ஆர்பரிக்க எண்ணங்களின் அலைகள் கரைகளை தொடுவதும் செல்வதுமாக மையல் கொண்ட மழை ஆலிலை கொண்டு சாரலின் கதகதப்பாய் ஆலிங்கனம் செய்திடுமோ முல்லைப்பூவெடுத்து சிலிர்க்கும் மழைத்துளியாய்  மேனியில் வரைந்திடுமோ ஆயிரமிதழ்கொள் மலர்கொண்டவளை வருடும் இசையருவியாய்  [Read More]

சுப்ரபாரதிமணியனின் “ அண்டை வீடு “

சுப்ரபாரதிமணியனின்  “ அண்டை வீடு “

* சுப்ரபாரதிமணியனின்  “ அண்டை வீடு “ (  வங்கதேச பயண இலக்கியம் ) நூலை வெளியிட்டவர் திரைப்பட இயக்குனர் முருகேஷ்… பிரதி பெற்றவர் திரைப்படத் தயாரிப்பாளர் சசி கிருஷ்ணன்   . தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம் . * நவம்பர்     மாதக்கூட்டம் ...03/11/19 ஞாயிறு மாலை.5 மணி..                     ., பி.கே.ஆர் இல்லம், (மில் தொழிலாளர் [Read More]

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 210 ஆம் இதழ்

வாசக அன்பர்களுக்கு, சொல்வனம் இணையப் பத்திரிகையின் 210 ஆம் இதழ் இன்று (10 நவம்பர் 2019) அன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த இதழில் காணப்படும் விஷயங்கள்: இசைபட வாழ்வோம் – ரவி நடராஜன் தமிழ் திரைப்பட இசையின் எதிர்காலம் எப்படி இருக்கும்? உலகெங்குமே செவ்விசையும், மெல்லிசையும் எப்படி மாறப் போகின்றன? இசை படைப்பாளர்களும், தொகுப்பாளர்களும் எந்நிலையில் இருப்பார்கள்? கணினிகளையும் [Read More]

 Page 5 of 253  « First  ... « 3  4  5  6  7 » ...  Last » 

Latest Topics

ஊர் மாப்பிள்ளை

ஊர் மாப்பிள்ளை

தான் வேலை செய்யும் சமூக நல நிறுவனத்தில் [Read More]

டியோ ச்யூ ராமாயி

டியோ ச்யூ ராமாயி

அழகர்சாமி சக்திவேல் கைகேயி : “தசரத மன்னர் ஆன [Read More]

பெரியார் தமிழகத்துக்கு கொடுத்த ஒரு பெரிய கொடை

பெரியார் தமிழகத்துக்கு கொடுத்த ஒரு பெரிய கொடை

தமிழகத்தில் எது இன்று அதிகாரப்பூர்வமான [Read More]

சூதும் அன்பும் சேர்ந்ததே உலகம்…………..

 எஸ்.ஜெயஸ்ரீ. கடலூர்         எழுதிய [Read More]

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

1.முட்டாள்பெட்டியின் மூளை TELE FACTORYயில் [Read More]

Popular Topics

Archives