Posted in

ஒரு விதையின் சாபம்

This entry is part 24 of 41 in the series 25 செப்டம்பர் 2011

ஆழத்தில் புதைந்த விதை ஒன்று தனது வாழா வெட்டித்தனத்தை எண்ணியபடி அழுகிறது முளைக்கும் காலத்தில் தூங்கிப் போனதால் இறப்பதற்கும் பிழைக்கவும் வழியற்றது … ஒரு விதையின் சாபம்Read more

Posted in

இதுவும் ஒரு சாபம்

This entry is part 17 of 37 in the series 18 செப்டம்பர் 2011

செல்வாக்கால் வெளுக்கப்பட்ட மடிப்புக் கலையாத வெண்மை ஆடைக்குள் புகுந்த தலைவர்களால் நிரம்பியது குளிரூட்டப்பட்ட அரங்கு ரத்தக் கறை படிந்த பற்களும் அரிவாளாய் … இதுவும் ஒரு சாபம்Read more

Posted in

புதிய சுடர்

This entry is part 11 of 33 in the series 11 செப்டம்பர் 2011

இப்படியொரு புயல் அடிக்குமென்று  எந்த அரசியல்வாதியும் இதுவரை நினைத்துப் பார்த்திருக்க  வாய்ப்பில்லை  இப்படியொரு கத்தி  கழுத்திற்கு வருமென்று  தேசத்தை சுரண்டுவோர் யாரும்  … புதிய சுடர்Read more

Posted in

திரும்பிப் பார்க்க

This entry is part 39 of 54 in the series 4 செப்டம்பர் 2011

இரத்தின மூர்த்தி நிறையக் கனவுகள் அதில் புதிய புதிய பரிமாணங்கள் உன்னை சந்திக்க வருகின்ற எனக்குள் என்னைப் பற்றியும் என் இருப்பிடம் … திரும்பிப் பார்க்கRead more

Posted in

ஆர்வம்

This entry is part 19 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

தேர்வு எழுதி முடித்த அடுத்த வினாடி என் மகன் என்னிடம் குதூகலித்தான் விடுமுறை விட்டதென்று படிக்கையில் என்னை பக்கம் வர அனுமதிக்காதவன் … ஆர்வம்Read more

Posted in

சகிப்பு

This entry is part 29 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

உறவினர் எவரேனும் வந்தால் நலம் விசா¡¢க்கும் முன் கேட்பது உங்க ஊர்ல மழை உண்டா என்று மழைக்காக மேகத்தை பார்ப்பதும் வானத்தை … சகிப்புRead more

Posted in

சிதைவிலும் மலரும்

This entry is part 32 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

வாழ்க்கையின் வேளைதோறும் நெகிழும் கிழிசல்களை தைக்கிற சின்ன ஊசிக்கு சில நேரங்களில் கனவு நூல்கூட கனமாகிறது சிறு புள்ளியாய் மின்னும் ஒளிக்கு … சிதைவிலும் மலரும்Read more

Posted in

ஆட்கொல்லும் பேய்

This entry is part 5 of 47 in the series 31 ஜூலை 2011

எங்கோ ஒரு கங்காய் தென்பட்டது இன்று பரவிப்பரவி பெரும் நெருப்பாய் எ¡¢கிறது தொலைவில் சிறு துளியாய் கண்டது இன்று பெருகிபெருகி பெரும் … ஆட்கொல்லும் பேய்Read more

Posted in

ஒன்றின்மேல் பற்று

This entry is part 14 of 32 in the series 24 ஜூலை 2011

மூடிய கண்களுக்குள் விழித்துக்கொண்ட ஒரு யோசனை பூனையை குருடாக்கியது விட்டத்தின் மீதும் மதில் மீதும் விட்டேற்றியாக அலைந்த பூனையை திடீரென குறுக்கிட்ட … ஒன்றின்மேல் பற்றுRead more

Posted in

காத்திருக்கிறேன்

This entry is part 15 of 34 in the series 17 ஜூலை 2011

என்றாவது வரும் மழைக்காக அன்றாடம் காத்திருப்பது நிரந்தரமானது வாழத் தவிக்கும் மரத்திற்கு ஞாபக வேர்கள் நீரைத் தேடுவதற்கும் திராணியற்று முடங்கிப்போக வேண்டியதாகிறது … காத்திருக்கிறேன்Read more