புள்ளி

புள்ளி

உங்களுக்கு தெரியுமா? ஆணைப்படைத்த  ஆணவ இறைவன் அகமகிழ்ந்து கொள்ளுமுன்னே அதிரடியாய் பதிலடியாய் பெண்ணே முதலில் வந்து வாசல் திறந்தாள். இவளின் தொப்பூள் கொடியே இன்னும்  அறுபடவில்லை அறுபட‌வில்லை அந்த இறைவனின்  தொப்புள் புள்ளியில்.
அகழ்நானூறு 18

அகழ்நானூறு 18

சொற்கீரன் கண்பொரி கவலைய வெஞ்சுர நீளிடை நில்லா செலவின் நீடுபயில் ஆறு கடந்து உழலும் கதழ்பரி செல்வ! கூர் உளி குயின்ற பலகை நெடுங்கல் வரி ஊர்பு நவின்ற வன்படு செருவின் குருதி கொடிய நெளிகால் ஓடி காட்சிகள் காட்டும் முரசுகள்…
நனவை தின்ற கனவு.

நனவை தின்ற கனவு.

ருத்ரா வாழ்வது போல் அல்லது வாழ்ந்தது போல் ஒன்றை வாழ்ந்து விட்டோம். மீதி? முழுவதுமே மீதி. தொடங்கவே இல்லை. மூளைச்செதில்களில் மட்டும் காலப்பரிமாணத்தின் வேகம் கூட்டி... வேகம் என்றால் சாதாரண வேகம் இல்லை சூப்பர் லுமினஸ்... ஒளியை விட கோடி மடங்கு…
ஷார்ட் ஃபில்ம்

ஷார்ட் ஃபில்ம்

ருத்ரா. இருட்டையும் கூடஇலக்கியம் ஆக்கி விட‌முடியுமா?அப்படித்தான்அந்த ரெண்டா கால் நிமிட‌துண்டுப்படம் பார்த்தேன்.ஆனால்இரண்டு சொச்சம் நிமிடங்களுக்கும்இருட்டைப்பூசிக்கொண்டுஒலி இசை அதிர்ந்தது.பிறகுபுள்ளி பூஜ்யம் பூஜ்யம்..செகண்டுக்குஒரு ஒளிக்கீற்று.அவ்வளவு தான்படம் முடிந்துவரிசை வரிசையாய்எழுத்துக்கள் ஓடிக்கொண்டிருந்தன‌ஐந்தாறு நிமிடங்களாய்.அது என்ன தலைப்பு...மறந்து விட்டதே...மறக்காமல் அதையும் போட்டு விட்டார்கள்."தேடு"எதை என்று தான் போடவில்லை.இருட்டையா?வெளிச்சத்தையா?ஒரு…
அகழ்நானூறு 17

அகழ்நானூறு 17

சொற்கீரன் வெண்குடைத் திங்கள் பசலை பூத்து பகலழித் தோற்றம் நோன்ற தகைமையில் வட்டில் சோறு பாலொடு வழிய‌ விரல் அளைக்கோடுகள் வரிய வரிய‌ சிதர்சிதர்ந்து பசி இறந்து கண்கள் என்னும் மைஆர் வெஞ்சுரம் அத்தம் நீள் அழுவத்து கசிநீர் விசும்பில் கனவின்…
படபடக்கிறது

படபடக்கிறது

ருத்ரா Open book on black background பழைய நாட்களை சுமந்து திரிபவன்எனும் பிணம் தூக்கியா நீ?வரும் நாட்களை வருடும் பீலிகளாய்அதன் அழகை உச்சிமோந்துபார்ப்பவனா நீ?எப்படியானாலும் அதுவாழ்க்கை தான்.அதன் முதுகு உனக்கு அரிக்கிறது.அதன் முகமோ முழுநிலவாகவேஎப்போதும் உனக்குபால் வார்க்கிறது வெளிச்சத்தில்.வாழ்க்கைப் புத்தகம்புத்தக…
அகழ்நானூறு 16

அகழ்நானூறு 16

சொற்கீரன். கடறு கடாஅத்த முள்ளிய ஆறும் விடரகம் சிலம்பும் ஆளியின் முரலும் விளரி நரம்பின் விண்தொடு பாலையும் எவன் இங்கு தடுக்குன ஆகும்? அந்தொடை யாழின் அணிநிரைக் கலித்த‌ அவள் இவணம் அவிழ்தரு நறு நகை  ஐது ஆறு கனைகுரல் கதுப்பொடு…
மூளையின் மூளை

மூளையின் மூளை

ருத்ரா Human brain, computer illustration. யாரோ ஒருவர்அந்த செயற்கை மூளைப்பெட்டியைவைத்துக்கொண்டுவிளையாட விரும்பினார்.தான் வந்திருந்த விமானம்ஏன் இத்தனை தாமதம்என்று"ஏ ஐ பாட்"ல்வினா எழுப்பச்சொன்னார்.அதுவும்நீள நீளமாய் ஷேக்ஸ்பியர் ஆங்கிலத்தில்கார சாரமாய் வினா தொடுத்தது.சென்ற வேகத்திலேயேவிடையும் வந்ததுஅதையும் விட நறுக் நறுக் என்றுஊசி குத்திய…
அகழ்நானூறு 15

அகழ்நானூறு 15

சொற்கீரன் வாட்சுறா வழங்கும் வளைமேய் பெருந்துறை கண்பதித்து வழிபூத்த விழிமீன் துள்ளுநிரை எல்மேவு அகல்வானின் கவுள்வெள்ளி வேய்விரீஇ முகை அவிழ்க்கும் மெல்லிமிழ் நின் நகை  கண்டல் அல்லது யாது உற்றனள். கூன்முள் முள்கு குவித்தலைப் பெருமீன் குய்தர பொங்கும் நுரைகடல் சேர்ப்ப!…
அகழ்நானூறு 14

அகழ்நானூறு 14

சொற்கீரன் ஆறலை கள்வர் கொடுமைக் கொலையின் வீழ்படு பைம்பிணம் குடற் படர்க் கொடுஞ்சுரம் கற்பரல் பதுக்கை கொடிவிடு குருதியின் காட்சிகள் மலியும் கொடும் பாழாறும் இறந்து நீண்டார் நீளிடை நில்லார் நின் முறுவல் ஒன்றே மின்னல் காட்டும். விலங்கிய குன்றின் சிமையமும்…