தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 18 ஜனவரி 2026

அரசியல் சமூகம்

கசக்கும் உண்மை

லதா ராமகிருஷ்ணன் தமிழ் மாணவர்கள் தங்கள் தாய்மொழியறிவிலும் தேர்ச்சியிலும் மிகவும் பின்தங்கியிருக்கிறார்கள் என்று சமீபத்தில் INSTITUTE FOR COMPETITIVENESS, STANFORD நடத்திய சுற்றாய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. பிப்ரவரி 25, 2023 தேதியிட்ட டைம்ஸ் ஆஃப்…

அறிவியல் தொழில்நுட்பம்

பிரபஞ்ச ஒளிமந்தை [Galaxy] இயக்குவது நியூட்டனின் புலப்படா புற இயக்கி [External Dark Force]

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா  பிரபஞ்சக் குயவனின் மர்மக் களிமண்கண்ணுக்குத் தெரியாதகருமைப் பிண்டம் !கண்ணுக்குப் புலப்படாதகருமைச் சக்தி,பிரபஞ்சச் சக்கரத்தின்இயக்க சக்தி !கவர்ச்சிக்கு எதிராக நியூட்டன்புலப்படா புற இயக்கி, முதல் விதியில் எழுதி உளது .கைத்திறன்…

இலக்கியக்கட்டுரைகள்

நூல் அறிமுகம் – 2 CULTURE LITERATURE PERSONALITIES _ A COLLAGE By Dr.K.S. SUBRAMANIAN

_ லதா ராமகிருஷ்ணன் மதிப்பிற்குரிய மூத்த மொழிபெயர்ப்பாளரும் எழுத்தாளருமான அமரர் டாக்டர் கே.எஸ்.சுப்பிர மணியன் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகள் இடம்பெறும் இந்த நூலை சமீபத்தில் நியூ செஞ்சுரி புத்தக நிலையம் வெளியிட்டுள்ளது. Dr.K.S. உயிரோடு…

நூல் அறிமுகம் – 1: அலிஃப் லைலா வ லைலா எனும் 1001அரேபிய இரவுகள் உயிர்மை வெளியீடு தமிழில் : சஃபி

நண்பர் சஃபி clinical psychologist ஆகப் பணியாற்றிவருகி றார். அவரும் எழுத்தாளரும் நண்பருமான கோபி கிருஷ் ணனும்தான் எனக்கு Psychiatry, anti-Psychiatry சார்ந்த பல விஷயங்களை, நுணுக்கங்களை அறிமுகப்படுத்தி அந்தத் துறை சார்ந்த குறிப்பிடத்தக்க…

புதுப்புனலின் இலக்கியப் பங்களிப்பு

புதுப்புனல் (சமூக - இலக்கிய மாத இதழ்) திரு.ரவிச்சந்திரன் புதுப்புனல் பதிப்பகம் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு சிறுபத்திரிகைகள் முக்கியப் பங்காற்றியுள்ளன. சிற்றிதழ்களின் விரிவாக்கமான இடைநிலை இதழ்கள் தோன்றியுள்ளன எனலாம். முதலில் பன்முகம் பிறகு புதுப்புனல்…

கடிதங்கள் அறிவிப்புகள்

தில்லிகை சிறப்பு நிகழ்வு அழைப்பிதழ்

தில்லிகை மற்றும் காலச்சுவடு பதிப்பகம் இணைந்து நடத்தும்ரொமிலா தாப்பரின் எதிர்ப்புக்குரல்கள் நூல் அறிமுக நிகழ்வு வரவேற்புரைத.க. தமிழ்பாரதன்தில்லிகை. நூல் அறிமுக உரை : பேரா. ராஜன் குறை கிருஷ்ணன், அம்பேத்கர் பல்கலைகழகம். நூலாசிரியர் உரை :பேரா. ரொமிலா தாப்பர்,…

சொல்வனம் 289 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை

அன்புடையீர்,                                                                                          26 ஃபெப்ரவரி 2023            சொல்வனம் இணையப் பத்திரிகையின் 289 ஆம் இதழ் 26 ஃபெப்ரவரி 2023 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: அஞ்சலி: பேராசிரியர் பசுபதி - வெங்கட்ரமணன் விளையாட்டு…

கதைகள்

ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -1 காட்சி -2 பாகம் : 9  

இடம் : அரசவை மன்றம்  நேரம் : இரவு வேளை  பங்கு கொள்வோர் : வெனிஸ் நகர டியூக், செனட்டர்கள், விளக்கேற்றிய மாளிகை.  [முன் பக்கத் தொடர்ச்சி]  மோனிகா: கருமூர் இனத்தவ ஜெனரலை நான் நேசித்து திருமணம்…

கவிதைகள்

ரிஷி (லதாராமகிருஷ்ணன்) யின் கவிதைகள்

நியாயத்தராசுகளின் நிலைப்பாடுகள் சில ஒரு கையில் கிட்டாரும் மறு கையில் கோடரியுமாக இருக்கும் கண்களுக்குத் தெரிந்தும் தெரியாமலுமாய் தெருக்களில் திரிந்துகொண்டிருக்கும் அவர்கள் ஒரு தலையை வெட்டிவிட்ட பிறகு கிட்டாரை வாசிக்கிறார்கள். அல்லது கிட்டார் வாசித்த…

வெயிலில்

வெயிலில் காய்ந்ததைவறட்சி வாட்டியதைவெள்ளம் விரட்டியதைபுயல்கள் புரட்டியதைஎந்தத் தாவரமும் தன்பூவிடம் சொல்வதில்லை அமீதாம்மாள்

மரம் என்னும் விதை

ஸ்ரீ சரண் கு சீர்த்தெழுந்து புவி பிளந்துவிதை சற்றே உயிர் பெற்றெழுந்துமுதல் சுவாசம் கண்டுமுதல் மழை உண்டுதுளிர் விட்டு தன் வருகை அறிவித்துநாலாபுறமும் விரோதம் சம்பாதித்துகரியமிலம் கொண்டு ஒளிச்சேர்க்கையதன்துணையால் ஒருவேளை உணவுண்டுதுளிர் வளர்ந்து கிளையாககிளை…

எல்லாத்துறையிலும் ஒரே கடல்

சாந்தி மாரியப்பன். எந்தக்குளத்தில் பூத்தாலென்ன எல்லாத்தாமரைக்கும் ஒரே மணம் எந்த உலையில் வெந்தாலென்ன எல்லா அரிசியிலும் ஒன்று போல்தான் பசி தீர்கிறது எல்லாத்தாய்களும் ஒருவளே குழந்தையின் பசி உணர்வதில் எந்தத்துறையில் முங்கினாலென்ன எல்லாத்துறையிலும் ஒரே…

வெளிச்சம்

ஆர். வத்ஸலா இரவு கூட்டி வந்து விட்டது முழு நிலவையும் கையோடு இன்னும் சில மணி நேரத்தில் தூக்கில் தொங்கப் போகிற அவன் மனைவி குழந்தைகளின் நினைவில் அமிழ்ந்துப் படுத்திருந்தான் தரையில் உயர் சாளரத்தின்…

அகழ்நானூறு 16

சொற்கீரன். கடறு கடாஅத்த முள்ளிய ஆறும் விடரகம் சிலம்பும் ஆளியின் முரலும் விளரி நரம்பின் விண்தொடு பாலையும் எவன் இங்கு தடுக்குன ஆகும்? அந்தொடை யாழின் அணிநிரைக் கலித்த‌ அவள் இவணம் அவிழ்தரு நறு…

மூளையின் மூளை

ருத்ரா Human brain, computer illustration. யாரோ ஒருவர்அந்த செயற்கை மூளைப்பெட்டியைவைத்துக்கொண்டுவிளையாட விரும்பினார்.தான் வந்திருந்த விமானம்ஏன் இத்தனை தாமதம்என்று"ஏ ஐ பாட்"ல்வினா எழுப்பச்சொன்னார்.அதுவும்நீள நீளமாய் ஷேக்ஸ்பியர் ஆங்கிலத்தில்கார சாரமாய் வினா தொடுத்தது.சென்ற வேகத்திலேயேவிடையும் வந்ததுஅதையும்…