தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

20 செப்டம்பர் 2020

சின்னப்பயல் படைப்புகள்

ஒட்டுப்பொறுக்கி

பஞ்சம் பிழைக்கவேண்டி அண்டை நாடுகளுக்கும், இந்தோனேசியா/ஃபிஜி தீவுகள் வரைக்கும் கூட தேயிலை பிடுங்கச்சென்ற தமிழன்,வளைகுடா நாடுகளில் கட்டிட வேலைக்கும் ஒட்டகம் மேய்க்கவும் சென்ற ஆடுஜீவிதத்தமிழன் என எல்லோருக்குள்ளும் ஒரு ஒட்டுப்பொறுக்கி உண்டு. இப்போதும் கூட அமேரிக்காக்காரனுக்கு ராத்திரி இரண்டு மணிக்கு அலாரம் வைத்து எழுந்து தொண்டூழியம் பார்க்கிறவனும் [Read More]

எங்கள் கடவுளை நாங்கள் சிலுவையில் அறைவதில்லை

“படத்தில் வரும் காட்சிகள் இதுவரை நடந்தவை பற்றியோ , அவை சம்பந்தமான நிகழ்ச்சிகள்/நபர்கள் பற்றியதோ அல்ல, முழுக்க முழுக்க கற்பனையே” என்று ஆரம்ப எழுத்துகள் பார்த்தே பழக்கப்பட்ட கண்களுக்கு இந்தப்படத்தின் முதல் எச்சரிக்கை அதிர்வையே தருகிறது. ஆக்ஷன் ஃபிலிம் எடுக்கிறதுன்னா இனிமேல் இதுக்குமேலே எடுத்தாதான் உண்டு. அருமையான நடிக/கையர் தேர்வு,அதற்கான களமும், அவர்களின் [Read More]

“சின்னப்பயல் எண்டால் சரியாகத்தானிருக்கு”

பெங்களூர் கப்பன் பார்க் ப்ரஸ்கிளப்பில்’ தவிட்டுக்குருவி என்று விளம்பரத்துல போட்ருந்தது, சரி , எதோ புத்தக வெளியீடாச்சே அதனால ப்ரஸ்கிளப்பில வெச்சிருக்காங்க போலருக்குன்னு நினைத்துக்கொண்டு போனேன். கப்பன் பார்க்ல இறங்கினதும் திருஜிய கூப்பிட்டு , பாஸ் எங்க கூட்டம்னு கேட்டேன். நீங்க எந்த ஸ்டேச்சூ கிட்ட நிக்கிறீங்கன்னார், அப்டியே விக்டோரியா ஸ்டேச்சூகிட்ட [Read More]

ஓய்ந்த அலைகள்

மேற்கத்திய ரசிகர்களின் இசைவுக்கேற்ப இசைத்து அவர்களிடம் தொடர்ந்தும் பெயரெடுக்க வேண்டிய சுயகட்டாயத்தில் சிக்கிக்கிடக்கும் நமது ரஹ்மானின் புதிய ஆல்பம் “கடல்“ அதே பாணியை நாமும் ரசித்துக்கொண்டிருக்கிறோம், என்று நினைத்துக்கொண்டு ரஹ்மானும் மணியும் கொடுத்திருக்கும் ஆல்பம் “கடல்”. இதில் எந்தத்துளி நம் மனதைக்கவர்கிறது ? எது நம் கைநழுவிச்செல்கிறது ?. பாடல்களைப்பற்றி [Read More]

மூன்று பேர் மூன்று காதல்

யுவனும் , வஸந்த்தும் சேர்ந்து வெகு நாட்களுக்குபிறகு (சத்தம் போடாதே’க்குப்பிறகு) இணைந்திருக்கும் படம்.நிறைய எதிர்பார்ப்புகளுடன் வந்திருக்கும் பாடல்கள். ‘ஆதலினால் காதல் செய்வீர்’, ‘ஆதிபகவன்’ என்று இடையே சில ஆல்பங்கள் யுவனிடமிருந்து வந்திருந்த போதும் அவற்றில் சில பாடல்களைத்தவிர மற்ற எவையும் அவ்வளவாக ரசிக்க இயலவில்லை.எல்லாவற்றிற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் [Read More]

ஐரோம் ஷர்மிளாவும் ஜக்தீஷும்

“பல்லேலக்கா பல்லேலக்கா , சேலத்துக்கா மாதிரிக்கா” என்று அதிரடி பாடலோடு தொடங்குகிறது படம்.ஹிஹி அதே மாதிரி பாட்டோட “துப்பாக்கி” சுடத்துவங்குகிறதுன்னு சொல்லவந்தேன்  அநாவசியக்காட்சிகள் இல்லை,முக்கியமாக ஏகத்துக்கு ஆச்சரியம் Hero Worship இல்லை. Cliches இல்லை,Punch Dialogues இல்லை, திணிக்கப்பட்ட பாடல் காட்சிகளோ பறந்து பறந்து அடிக்கும் சண்டைக்காட்சிகளோ இல்லை..என்ன இது விஜய் படந்தான் [Read More]

பூனை மகாத்மியம்

ஒரு மழை நாள் ராத்திரில , என்னோட கம்ப்யூட்டர் ரூமுக்குப்பின்னாலருந்த பால்கனிலருந்து பழைய பாத்திரங்கள்லாம் போட்டு வெக்கிறதுக்காக சும்மா கிடந்த அலமாரில ஏதோ விழற மாதிரி சத்தம் கேட்டது .ராத்திரி மழைல மேல் வீட்லருந்து எதாவது பூந்தொட்டி ,இல்ல செடி கிடி விழுந்துருக்கும்னு நினைச்சு சும்மா இருந்துட்டேன் எழுந்து பாக்காம. காலைல எழுந்து பாத்தா ஒரு பெரிய பூனை கொஞ்சம் வயிறு [Read More]

நான்கு நண்பர்களும் சசிகுமாரும்

Beautiful Comeback for Sasikumar!,தொடர்ந்து ரசித்து வந்த என்னை தொடர்ந்தும் ஏமாற்றிக் கொண்டேயிருந்தார் நாடோடி’களுக்கப்புறம்.இப்போது திரும்பவும் நம்மை அவர் பக்கம் திருப்பியிருக்கிறார் சசி..! என்ன கொஞ்சம் சுப்ரமணியபுரம்/நாடோடிகள் சாயல் இருந்தாலும் அழகான காதல் கதை..! சுந்தரபாண்டி “பஸ்”பாண்டியாவே போய்ருமோ முதல் பாதி முழுக்க பஸ் பஸ் ..பஸ் மச்சி :-) # அழகுப்பாண்டி..! Friends களுக்காக [Read More]

கவிதை பாடு குயிலே இனி வசந்தமே..!

  இசை என்பது எங்கோ பரந்து விரிந்து கிடக்கிறது இந்தப்பிரபஞ்ச வெளியில் , அதைக் கண்டுபிடிக்க நமது உணர்கொம்புகளை நீட்டி வரவேற்கும் பொருட்டு காத்திருந்து அதன் அலைவரிசையில் நம்மைத் திருத்தி வைத்துக்கொண்டால் அந்த இசை நம்முள் புகுந்து செல்களின் சுவர்கள் வரை சென்றடைந்து நம்மை உள்ளிருந்து சிலிர்க்கச்செய்யும். இப்படிப்பட்ட உணர்கொம்புகள் அத்தனை எளிதில் எல்லோருக்கும் [Read More]

கார்த்திக்-சலீம்-அஷோக் மற்றும் நான்

கார்த்திக்-சலீம்-அஷோக் மற்றும் நான்

MS விஸ்வாநாதன் தன்னோட மெல்லிசைக்காலங்கள் கிட்டத்தட்ட முடிந்த பிறகே பிற துறைகள்லயும் கவனம் செலுத்த ஆரம்பித்தார், நடிக்க வந்தார், இங்க விஜய் ஆண்டனி, அவரோட Field-ல Music Direction – ல ஒரு நல்ல Status-ல இருக்கும்போதே நடிக்க வந்திருக்கார். இவரைப்பார்த்து விட்டு DSP (தேவி ஸ்ரீபிரசாத்) யும் நடிக்க வந்து விட்டால் ஆச்சரியப் படுவதற்கில்லை. ஏற்கனவே ஒரு பாட்டுக்கு Dance ங்கற மாதிரி DSP அப்பப்ப வந்து [Read More]

 Page 2 of 7 « 1  2  3  4  5 » ...  Last » 

Latest Topics

ஆங்கிலத்தை அழிப்போம் வாரீர்

ஆங்கிலத்தை அழிப்போம் வாரீர்

சின்னக்கருப்பன் சென்ற கட்டுரையில் [Read More]

செப்டம்பர் 2020 – வாரம் ஒரு சிறுகதை – 3 – தோள்

அவனது அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே [Read More]

பத்திரிக்கைச்செய்தி: நூல் வெளியீடு

திருப்பூர் பாண்டியன்நகரைச்சார்ந்த [Read More]

வாரம் ஒரு மின்நூல் அறிமுகம்/ வெளியீடு – 10

வாரம் ஒரு மின்நூல் வெளியீடு wiw [Read More]

அதோ பூமி

எஸ்.சங்கரநாராயணன் (தினமணிகதிர் 1999) வாழ்க்கை [Read More]

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 12

மறதிக்கு ……. “தாத்தாச்சாரி, நாலு [Read More]

முள்

ப.தனஞ்ஜெயன்  மாத்ருமேனன் கிளினிக்கில் [Read More]

வாழத் தலைப்பட்டேன்

குணா நடுக் கடலில் நிர்க்கதி உணர்ந்தேன் [Read More]

இன்றைய அரசியல்

ப.தனஞ்ஜெயன் நம்பிக்கையோடு [Read More]

Popular Topics

Archives